ஐக்கிய இராச்சியத்தின் அரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இராச்சியங்கள்
சி திருத்தம்
வரிசை 16:
}}
 
'''ஐக்கிய இராச்சியத்தின் மன்னர்''' (''monarchy of the United Kingdom'') <!--Please do not add "of Great Britain and Northern Ireland"; it was "Great Britain" only from 1707, and "Great Britain and Ireland" from 1801--> (பொதுவாக '''பிரித்தானிய அரசர்''') [[ஐக்கிய இராச்சியம்]], மற்றும் [[பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள்|கடல்கடந்த மண்டலங்களின்]] அரசமைப்புஅரசமைப்புகள் ஆகியவற்றின் மன்னர் ஆவார். பாலினத்தைப் பொறுத்து பட்டப்பெயராக அரசர் அல்லது அரசி என்பது அமையும். அரசி எலிசபெத் II பிரித்தானிய அரசியாக 6&nbsp;பெப்ரவரி 1952இல்1952 இல் பதவி ஏற்றார். அரசியும் பிரித்தானிய அரசஅரசக் குடும்பத்தினரும் பல்வேறு அலுவல்முறை, விழாக்கால,விழாக்காலங்களில் சார்பாளர், மற்றும் பிரதிநிதித்துவபேராண்மைக் கடமைகளை ஆற்றுகின்றனர். அரசி நாட்டின் அரசமைப்புத் தலைவராக இருப்பதால் எச்சார்புமிலா விழாக்களில் மட்டுமே பங்கேற்கிறார். பிரித்தானிய அரசு வழங்கும் பல்வேறு விருதுகளையும் பதக்கங்களையும் வழங்குவதோடு நாட்டின் பிரதமரை நியமிப்பது போன்ற பணிகளையும் ஆற்றுகிறார். வழமைப்படி இவரே நாட்டின் படைத்துறை தலைமைத் தளபதிதளபதியும் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் முறையான செயல்பாட்டு அதிகாரம் மன்னரின் விருப்பப்படி இருப்பினும் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களுக்குட்பட்டும் வழக்கங்கள் மற்றும்வழக்கங்களுக்கும் முன்னுதாரங்களுக்குக்முன்னுதாரங்களுக்கும் கட்டுப்பட்டுமேகட்டுப்பட்டே இவற்றைஇவற்றைச் செலுத்தசெய்ய முடியும்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_இராச்சியத்தின்_அரசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது