வங்க ரசாயனங்கள் மற்றும் மருந்துகள் லிமிடெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 44:
| bodystyle =
}}
'''பெங்கால் கெமிகல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் லிமிடெட் (Bengal Chemicals and Pharmaceuticals''' Limited (BCPL), என்பது 1901 இல் துவக்கப்பட்ட இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனம் மற்றும் இந்தியாவின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனமும் ஆகும். இந்நிறுவனத்தை இந்திய வேதியியல் தந்தை எனப்படும் [[பிரபுல்ல சந்திர ரே]] [[கொல்கத்தா|கல்கத்தாவில்]] துவக்கினார். மற்றும்துவக்கி வீட்டு உபையோகப்உபயோகப் பொருட்களான "Hospitol", "இரசகற்பூர உருண்டைகள்", "பினாயில்" போன்ற பொருட்களைத் தயாரித்தார். இந்த நிறுவனத்தின் தலைமையகம் [[கொல்கத்தா|கல்கத்தாவில்]] உள்ளது. 2006 ஆம் நிதியாண்டில் ₹ 61,99 பில்லியன் (அமெரிக்க $ 920 மில்லியன்) திரட்டப்பட்டதாக வருவாய் அறிக்கையால் தெரியவருகிறது..<ref name="bengalchemicals">{{Cite web|url=http://www.bengalchemicals.gov.in/|title=Bengal Chemicals & Pharmaceuticals Ltd.|publisher=bengalchemicals.gov.in|accessdate=7 March 2014}}</ref> <ref name="business-highbeam">{{Cite web|url=http://business.highbeam.com/company-profiles/info/1340957/bengal-chemicals-and-pharmaceuticals-ltd|title=Bengal Chemicals and Pharmaceuticals Ltd.|publisher=business.highbeam.com|accessdate=7 March 2014}}</ref>
[[படிமம்:Bengal_Chemicals_&_Pharmaceuticals_Limited_-_Kolkata_7336.JPG|thumb|கொல்கத்தாவின் மணிக்கட்டலாவில் உள்ள பிசிபீஎல் நிறுவன முதன்மை வாயில்]]