நயினாதீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
திருத்தம்
வரிசை 24:
| பின்குறிப்புகள் =
}}
'''நயினாதீவு''' (''Nainativu'') [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள]] [[சப்த தீவுகள்]] என அழைக்கப்படும் ஏழு தீவுகளில் ஒன்று ஆகும். இது நாகதீபம் ([[சிங்கள மொழி]]யில், நாகதீப) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தீவில் உள்ள [[நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்|நாகபூசணி அம்மன்]] கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த கோயில் "நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில்" என்றே பெயர் பெற்றதாகும். இந்த கோயிலின் அன்மையில்அண்மையில் ஒரு சிறிய பௌத்த விகாரை உள்ளது. இதனை நாகவிகாரை என்று அழைப்பர். [[இலங்கை]]யிலுள்ள பௌத்த சமயத்தவர் [[கௌதம புத்தர்]] இந்தத் தீவுக்கு வருகை தந்ததாக நம்புகிறார்கள். இந்த விகாரையில் சில [[பௌத்தம்|பௌத்த]] பிக்குகள் உள்ளனர். இவர்களைத் தவிர இந்த தீவில் வரலாற்று ரீதியாக வசிக்கும் மக்கள் அனைவரும் தமிழர்களாகும்.
 
1976 இல் நயினாதீவில் சனத்தொகைமக்கள்தொகை சுமார் 4,750 பேர் அளவில் இருந்தது. ஆயினும், 2,500 பேர் அளவிலேயே இன்றைய சனத்தொகைமக்கள்தொகை உள்ளது.
 
== அமைவிடம் ==
வரிசை 32:
 
== போக்குவரத்து ==
நயினா தீவிற்குதீவிற்குத் தரை வழியாகவழியாகப் பயணிப்பதற்கான பாதைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினா தீவு செல்வோர் குறிகாட்டுவான் வரை பேருந்தில் சென்று, குறிகாட்டுவானில் இருந்து படகு ஊடாக நயினாதீவு தீவிற்கு செல்ல முடியும். நயினா தீவிக்குள் ஒரு உள்ளூர் பேருந்து சேவை உள்ளது.
 
== நயினாதீவு வரலாறு - வரலாற்றுக்கு முன்பிருந்து கிபி 1000 வரை ==
"https://ta.wikipedia.org/wiki/நயினாதீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது