2019 அமேசான் காட்டுத்தீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{நடப்பு}}
{{Infobox wildfire
|title=2019 அமேசான் காட்டுத்தீ
வரி 30 ⟶ 29:
 
==முதல் ஊடக அறிக்கைகள்==
பிரேசிலின் விண்வெளி ஆய்வு மையம் இக்காட்டுத்தீ தொடர்பான செய்திகளை முன்னதாகவே சர்வதேச செய்தி முகமைகளில் தெரிவித்திருந்தாலும், 2019 ஆம் ஆண்டு ஆகத்து 20 வரையிலும் இது செய்திகளில் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆகத்து 20 அன்று ரொன்டோனியா மற்றும் அமேசோனாஸ் பகுதிகளிலிருந்து வெளிப்பட்ட தீயின் காரணமான புகைக்கற்றையானது கிழக்கு கடற்கரையோர அமேசான் வடிநிலத்திலிருந்து 2800 கிலோமீட்டர் (1700 மைல்கள்) தொலைவிலுள்ள [[சாவோ பாவுலோ]] நகரின் மீது பிற்பகல் 2.00 மணியளவில் வானை மறைக்குமளவு கருமையை ஏற்படுத்தியது. <ref name="CBS_20190820">{{Cite news|url=https://www.cbsnews.com/news/amazon-wildfire-parts-of-amazon-rainforest-on-fire-smoke-seen-from-space-2019-08-20/|title=Parts of the Amazon rainforest are on fire — and smoke can be spotted from space|last=Garrand|first=Danielle|date=August 20, 2019|work=[[cbsnews.com]]|access-date=August 21, 2019|publisher=[[CBS Interactive Inc.]]}}</ref><ref>{{cite web | url=https://www.vox.com/world/2019/8/20/20813786/wildfire-amazon-rainforest-brazil-siberia | title=Wildfires are burning around the world. The most alarming is in the Amazon rainforest. | publisher=Vox | date=23 August 2019 | accessdate=28 ஆகத்து 2019 | author=Umair Irfan}}</ref><ref>{{cite web | url=https://www.bbc.com/news/world-latin-america-49415973 | title=Amazon fires: Record number burning in Brazil rainforest - space agency | publisher=BBC | date=21 August 2019 | accessdate=28 ஆகத்து 2019}}</ref> [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)]] அமைப்பும், தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) அமைப்பும் பிரேசிலின் தேசிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்த தகவலோடு ஒத்துப்போகும் காட்டுத்தீயினால் ஏற்பட்ட புகைசுவாலைகள் விண்வெளியிலிருந்து பார்வைக்குப் புலனாவதை சுட்டும் செயற்கைக்கோள் ஒளிப்படங்களை வெளியிட்டன.<ref>{{cite web | url=https://earthobservatory.nasa.gov/images/145464/fires-in-brazil | title=Fires in Brazil | publisher=NASA | date=13 August 2019 | accessdate=28 ஆகத்து 2019}}</ref> நிகழ்ந்து கொண்டிருக்கும் காட்டுத்தீயின் தாக்கம் குறித்த பிரேசிலின் தேசிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசாவின் தரவுகள் மற்றும் ஒளிப்படங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்ததோடு சமூக ஊடகங்களில் எழுச்சி மிக்க பேசுபொருளாயின. பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள், தடகள வீரர்கள் போன்றோர் இப்பிரச்சனையின் தீவிரம் குறித்து தங்கள் கவலைகளை வெளியிட்டனர்.<ref>{{Cite web | url = https://www.nytimes.com/2019/08/22/world/americas/brazil-amazon-fires-bolsonaro.html | title = With Amazon Rain Forest Ablaze, Brazil Faces Global Backlash | first1= Manuela | last1 = Andreoni | first2= Letícia | last2= Casado |first3= Ernesto | last3= Londoño | date = August 22, 2019 | accessdate = August 24, 2019 | work = [[The New York Times]] }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/2019_அமேசான்_காட்டுத்தீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது