கே. விஸ்வநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ஆங்கில மாதங்களை தமிழாக்கல்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox person
| image = Kasinathuni Viswanath.jpg
| name = கே. விஸ்வநாத்
| birth_name = காசினாதுணி விஸ்வநாத்
வரிசை 10:
}}
 
'''கே. விஸ்வநாத்''' இந்திய திரைத்துறை நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய படமான [[சங்கராபரணம் (திரைப்படம்)|சங்கராபரணம்]](1979), [[சாகரசலங்கை சங்கமம்ஒலி]] (1983), [[சிப்பிக்குள் முத்து]] (1985) போன்ற 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.<ref>[http://ibnlive.in.com/photogallery/13200.html 100 Years of Indian Cinema: The 100 greatest Indian films of all time|Movies News Photos-IBNLive]. Ibnlive.in.com (17 April 2013). Retrieved on 2013-07-28.-CNN-IBN list of hundred greatest Indian films of all time.</ref>
 
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையில் கே. விஸ்வநாத் ஆற்றிய பணிகளைப் பாராட்டி [[தாதாசாகெப் பால்கே விருது]] (2016) வழங்கப்பட்டது.<ref>[http://www.thehindu.com/entertainment/movies/k-viswanath-wins-dadasaheb-phalke-award-for-2016/article18200164.ece K. Viswanath wins Dadasaheb Phalke award for 2016]</ref>
வரிசை 17:
 
===தமிழில்===
* [[சங்கராபரணம் (திரைப்படம்)|சங்கராபரணம்]](1979)
* [[சலங்கை ஒலி]] ([[சாகர சங்கமம்]]) (1983),
* [[சிப்பிக்குள் முத்து]] (1985)
* [[குருதிப்புனல் (திரைப்படம்)|குருதிப்புனல்]]
* [[முகவரி (திரைப்படம்)|முகவரி]]
* [[சுப சங்கல்பம்|பாசவலை]] (1995)
* [[கிழக்குச் சீமையிலே]]
* [[அன்பே சிவம்]]
* [[ராஜபாட்டை]]
* [[சிங்கம் 2 (திரைப்படம்)|சிங்கம் 2]]
* [[யாரடி நீ மோகினி (திரைப்படம்)|யாரடி நீ மோகினி]]
* [[உத்தம வில்லன் (20142015 திரைப்படம்)|உத்தம வில்லன்]] (2015)
 
== ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/கே._விஸ்வநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது