"ஜிம்மி நெல்சன் (ஒளிப்படக் கலைஞர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-BBC +பிபிசி)
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-BBC +பிபிசி))
 
'''ஜிம்மி நெல்சன்''' (Jimmy Nelson பிறப்பு 1967) [[இங்கிலாந்து|இங்கிலாந்தைச்]] சேர்ந்த புகைப்படக் கலைஞர். உலகத்தில் அழியும் தறுவாயில் இருக்கும் பழங்குடிகளையும் மலை வாழ்மக்களையும் படம் எடுத்துப் பதிவு செய்பவர்.
 
[[ஐரோப்பா]], [[ஆசியா]], [[தென்னமெரிக்கா]], [[ஆப்பிரிக்கா]], தெற்கு பசிபிக் ஆகிய நாடுகளில் மூன்று ஆண்டுகளாகப் பயணம் செய்து 30 வகையான மலைவாழ் மக்களையும் தொல்குடி மக்களையும் புகைப்படம் எடுத்துப் பதிவு செய்தார்வ<ref>{{cite news |url=http://www.bbc.co.uk/news/magazine-25501322 |first=Colm |last=O'Molloy |title=Before they pass away: Jimmy Nelson's photos of at-risk tribes |publisher=[[BBCபிபிசி]] |date=2014-01-09 |accessdate=2014-06-15}}</ref>.
 
’அவர்கள் அழியும் முன்’ (Before They Pass Away) என்னும் தலைப்பில் புகைப்படப் பதிவுகளை ஆக்கியுள்ளார். ஜிம்மி நெல்சனின் புகைப் படங்களில் பழங்குடிகள் நிலங்களின் பின்னணியோடு காட்சி கொடுக்கிறார்கள் விளம்பரத்தில் வரும் மாடல்கள் போல் பார்ப்பதற்கு அப்படங்கள் தெரிகின்றன.<ref>http://www.beforethey.com/</ref>
1,22,280

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2846264" இருந்து மீள்விக்கப்பட்டது