அதின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சிNo edit summary
வரிசை 1:
[[Image:La salle dAkhenaton (1356-1340 av J.C.) (Musée du Caire) (2076972086).jpg|250px|thumb|அக்கிநேட்டனும் அவனது குடும்பத்தினரும் அதின் வட்டத்தை வழிபடல்.]]
'''அதின்''' (''Aten'', [[எகிப்திய மொழி|எகிப்தியம்]]: ''jtn'') அல்லது '''அதோன்''' (''Aton'') என்பது [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தியத்]] [[தொன்மவியல்|தொன்மவியலில்]] வரும் சூரிய வட்டமாகும்.<ref>M. Lichtheim, ''Ancient Egyptian Literature,'' Vol.1, 1980, p.223</ref> இது எகிப்திய சூரியக் கடவுளான “ரா”“[[இரா]]” வின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.<ref name="Wilkinson 2003">Wilkinson, Richard H. (2003). ''The Complete Gods and Goddesses of Ancient Egypt.'' Thames & Hudson. pp. 236–240</ref> பல்வேறு கடவுள்களில் [[ஒரு கடவுட் கொள்கை|ஒரு கடவுளை]] மட்டும் வழிபடும் [[சமயம்|சமயநெறியில்]] அதின் வழிபடப்பட்டது. நான்காம் அமன்ஹோடப்அமென்கோதேப் (அக்கிநேட்டன்) என்னும் [[பார்வோன்|பார்வோனினால்]] உருவாக்கப்பட்ட அதினிய சமய முறைகளுக்கு உட்பட்டது. அக்கிநேட்டன், தனது கவிதையில், அதின் இந்த உலகைப் படைத்தவராகவும், உயிர்கொடுப்பவராகவும், இந்த உலகை வளர்க்கும் ஆன்மாவாகவும் இருப்பதாகப் போற்றிப் பாடியுள்ளார்.<ref name="Wilkinson 2003"/>
 
தோற்றம் குறித்த பிறப்புக் கோட்பாடுகளோ, சார்ந்த பிறக் குடும்பக் கடவுள்கள் போன்ற விடயங்களோ அற்ற ஒரு கடவுளாகும். அதின் பற்றி [[இறந்தோர் நூல்|இறந்தோர் நூலில்]] குறிப்பிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/அதின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது