ஆர். கே. ஸ்ரீகண்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
adding வார்ப்புரு:PadmaBhushanAwardRecipients 2010–2019 using AWB
வரிசை 30:
இவரின் பாட்டுமுறை, நாகசுவர பாணியில் அமைந்திருந்ததாக இசை விமரிசகர்கள் கருதுகிறார்கள். அதிக அளவு நாகசுவர இசையினை இவர் கேட்டு வளர்ந்ததே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
 
இவரின் 60 ஆண்டுகளுக்கும் மேலான இசைப்பணியில், இரண்டு மணி நேரக் கச்சேரியைத் தனது 92-வது வயதிலும் ஸ்ரீகண்டனால் தர முடிந்தது.<ref>[http://dinamani.com/music/article1409873.ece?service=print பிரமிப்பு 92 வயதிலும் கணீரென்று குரல் தினமணி 6.1.2013]</ref> <ref>http://www.thehindu.com/features/friday-review/music/his-art-belies-his-age/article4268922.ece</ref>
 
== பெற்ற விருதுகளும் பட்டங்களும் ==
* கான பாஸ்கரா விருது, 1947
* [[சங்கீத நாடக அகாதமி விருது]], 1979<ref name="SNA">{{cite news|title= Akademi Awardee|url= http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa|publisher=[[ சங்கீத நாடக அகாதமி]]|date=16 டிசம்பர் 2018|accessdate=16 டிசம்பர் 2018}}</ref>
* [[சங்கீத கலாநிதி விருது]], 1996. வழங்கியது: [[மியூசிக் அகாதெமி (சென்னை)|மியூசிக் அகாதெமி]], சென்னை<ref name="MAM">{{cite web|title= AWARDS - SANGITA KALANIDHI|url= https://musicacademymadras.in/awards/sangita-kalanidhi|publisher=[[மியூசிக் அகாதெமி (சென்னை) | மியூசிக் அகாதெமி]]|date=23 டிசம்பர் 2018|accessdate=23 டிசம்பர் 2018}}</ref>
* நாத யோகி, 2007. வழங்கியது: பார்த்தசாரதி சுவாமி சபா, சென்னை
* [[பத்ம பூசண்]] விருது, 2010. வழங்கியது: இந்திய அரசு <ref>http://www.pib.nic.in/newsite/erelease.aspx?relid=69364</ref>
* [[பத்ம விபூசண்]] விருது, 2011. வழங்கியது: இந்திய அரசு
* வாணி கலா சுதாகரா விருது, 2013.<ref>http://www.thehindu.com/news/cities/chennai/vani-kala-sudhakara-awards-conferred/article5441210.ece </ref> ; வழங்கியது: தியாக பிரம்ம ஞான சபா
* கேரள சங்கீத நாடக அகாதெமியின் '''சுவாதி புரஸ்கரம்''' விருது <ref>[http://dinamani.com/tamilnadu/article1098688.ece கர்நாடக இசைக் கலைஞர் ஆர்.கே.ஸ்ரீகண்டனுக்கு கேரள சங்கீத உயர் விருது தினமணி 27.6.2009 ]</ref>
 
வரிசை 55:
'நாத முனி' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 32), தினமணி இசைவிழா மலர் (2011-2012)
 
{{PadmaBhushanAwardRecipients 2010–2019}}
{{பத்ம பூசண் விருதுகள்}}
 
[[பகுப்பு:கருநாடக இசைப் பாடகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._கே._ஸ்ரீகண்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது