ரத்லாம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
வரிசை 1:
 
 
{{India Districts
|Name = ரத்லாம்
வரி 22 ⟶ 20:
|Website = http://ratlam.nic.in
}}
'''ரத்லாம் மாவட்டம்''' (Ratlam District) மத்திய [[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]] ஐம்பத்து ஒன்று [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களில்]] ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ரத்லாம் ஆகும். இது [[உஜ்ஜைன்]] கோட்டத்தில் அமைந்துள்ளது.
 
==மாவட்ட எல்லைகள்==
வரி 34 ⟶ 32:
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,455,069 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 70.10% மக்களும்; நகரப்புறங்களில் 29.90% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.72% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 738,241 ஆண்களும் மற்றும் 716,828 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 971 பெண்கள் வீதம் உள்ளனர். 4,861 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 299 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி [[படிப்பறிவு]] 66.78% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.54% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.77% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 218,354 ஆக உள்ளது.
<ref>[http://www.census2011.co.in/census/district/301-ratlam.html Ratlam District : Census 2011 data] </ref>
 
===சமயம்===
இம்மாவட்டத்தில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 1,267,043 (87.08 %) ஆகவும், [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 151,071 (10.38 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 3,996 (0.27 %) ஆகவும், , [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 1,353 (0.09 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 29,353 (2.02 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 175 (0.01 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 123 (0.01 %) ஆகவும், மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,955 (0.13 %) ஆகவும் உள்ளது.
 
===மொழிகள்===
வரி 57 ⟶ 55:
}}
 
{{coord|23|19|48|N|75|02|24|E|region:IN-MP_type:adm2nd_source:kolossus-nowiki|display=title}}
 
[[பகுப்பு:ரத்லாம் மாவட்டம்| ]]
 
{{coord|23|19|48|N|75|02|24|E|region:IN-MP_type:adm2nd_source:kolossus-nowiki|display=title}}
[[பகுப்பு:மத்தியப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்]]
[[பகுப்பு:ரத்லாம் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/ரத்லாம்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது