ஜீன் கெல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு சிறப்பு அகாடெமி விருதை பெற்றவர்கள் ஐ சிறப்பு அகாதமி விருதை பெற்றவர்கள் ஆக மாற்றுகின்றன
சிவப்பு இணைப்பு நீக்கல்
வரிசை 4:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
கெல்லி [[பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா|பிட்ஸ்பர்க்கின்]] கிழக்கு லிபர்ட்டி பகுதியில் பிறந்தார். இவர் [[கிராமபோன்]] விற்பனையாளரான ஜேம்ஸ் பேட்ரிக் ஜோசப் கெல்லி மற்றும் அவரது மனைவி ஹாரியட் கேத்தரின் குர்ரான் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். <ref name="yudu22">{{Cite web|url=http://content.yudu.com/Library/A1saux/HeritageGazetteVol12/resources/8.htm|title=Heritage Gazette Vol.12 no.1: Entertainment and Recreation (May 2007)|publisher=content.yudu.com|access-date=2014-10-27}}</ref> இவரது தந்தை கனடாவின் [[ஒன்றாரியோ|ஒன்டாரியோவின்]] பீட்டர்பரோவில் ஒரு ஐரிஷ் கனேடிய குடும்பத்தில் பிறந்தார். அவரது தாய்வழி தாத்தா அயர்லாந்தின் டெர்ரியிலிருந்து குடியேறியவர் ஆவார். அவரது தாய்வழி பாட்டி ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்தவர். <ref name="google22">{{Cite book|title=Gene Kelly: A Biography|publisher=Regnery|url=https://books.google.com/books?id=d3wdAQAAIAAJ|accessdate=2014-10-27}}</ref> இவருக்கு எட்டு வயதாக இருந்தபோது, கெல்லியின் தாய் இவரையும் இவரது சகோதரர் ஜேம்ஸையும் நடன வகுப்புகளில் சேர்த்தார். எங்களுக்கு நடன வகுப்புகளுக்குச் செல்வது பிடிக்கவில்லை. மேலும் எங்களது அண்டை வீட்டில் இருந்த சிறுவர்கள் எங்களை [[பெண் தன்மை கொண்ட சிறுவன்|பெண் தன்மை கொண்ட சிறுவர்கள்]] என அழைத்ததால் சில முறை சண்டை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.அதன் பிறகு தான் 15 ஆம் வயது வரை நடனமாடவில்லை எனவும் இவர் தெரிவித்தார்.<ref name="Thomas2">{{Cite book|title=The Films of Gene Kelly – Song and Dance Man|publisher=Carol Publishing Group}}</ref>இவர் பிட்ஸ்பர்க்கின் மார்னிங்சைட் பகுதியில் உள்ள செயின்ட் ரபேல் தொடக்கப்பள்ளியில் <ref name="straphaelelementaryschool2">{{Cite web|url=http://www.straphaelelementaryschool.net/alumni.html|title=St Raphael Elementary School|publisher=straphaelelementaryschool.net|archive-url=https://web.archive.org/web/20141008220742/http://straphaelelementaryschool.net/alumni.html|archive-date=2014-10-08|access-date=2014-10-27}}</ref> பயின்றார். மற்றும் 16 வயதில் பீபோடி உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். இவர் பென்சில்வேனியா மாநிலக் கல்லூரியில் ஒரு பத்திரிகத் துறையில் சேர்ந்தார். ஆனால் குடும்பச் சூழ்நிலை காரணமாக இவர் வேலைக்குச் செல்லவேண்டி இருந்தது. உள்ளூர் நடன போட்டியில் தனது சகோதரர் பிரெட்டுடன் இணைந்து வெற்றி பெற்றார். பினர் இவர்கள் இரவு வுடுதிகளிலும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜீன்_கெல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது