சாயிட் அன்வர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தனிப்பட்ட வாழ்க்கை: எழுத்துப் பிழை திருத்தம்
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-ESPNcricinfo +இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ)
வரிசை 4:
| noicon=on
}}
'''சாயிட் அன்வர்''' (''Saeed Anwar{{lang-ur|{{Nastaliq|سعید انور}}}}'', [[செப்டம்பர் 6]], 1968) பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆரம்பத்துடுப்பாளர் மற்றும் தலைவர் ஆவார். அன்வர் ஓர் இடதுகைத் துடுப்பாளர். கராச்சி அணி சார்பாக [[முதல்தரத் துடுப்பாட்டம்|முதற்தரப் போட்டிகளில்]] ஆடத்தொடங்கிய அன்வர் [[1990]] ஆம் ஆண்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக பைசலாபாத்தில் தன் முதல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் விளையாடினார். இவர் 189 முதல் 2003 ஆம் ஆண்டுகள் வரை சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய வீரர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் 20 நூறுகள் அடித்துள்ளார். இதன்மூலம் அப்போது அதிக நூறுகள் அடித்த பாக்கித்தானிய வீரர்களில் முதலிடம் பிடித்தார்.<ref name="saeed_anwar2">{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/player/42605.html|title=Players – Pakistan – Saeed Anwar|publisher=[[ESPNcricinfoஇஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ]]|accessdate=29 May 2012}}</ref><ref name="most_hundreds_career2">{{cite web|url=http://stats.espncricinfo.com/Pakistan/engine/records/batting/most_hundreds_career.html?class=2;id=7;type=team|title=Cricket Records – Pakistan– One-Day Internationals – Most hundreds|publisher=ESPNcricinfo|accessdate=29 May 2012}}</ref> இவர் 55 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் விளையாஅடி 4052ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 11 நூறுகள் அடங்கும்.இவரின் சராசரி 45.52 ஆகும். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இவர் 8842 ஓட்டங்களை 39.21 எனும் சராசரியில் எடுத்தார்.
 
1990 ஆம் ஆண்டில் [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானார். பின் 1994 ஆம் ஆண்டில் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான 3 ஆவது துடுப்பாட்டப் போட்டியில் இவர் 169 ஓட்டங்கள் எடுத்தார். பின் 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்கமல் 188* ஓட்டங்கள் சேர்த்தார். இதன்மூலம் தேர்வுப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார், 1993-1994 ஆம் ஆண்டில் சார்ஜா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானார். [[மே 22]], [[1997]] ஆம் ஆண்டில் இந்தியாவுக்கெதிரான போட்டியில் 147 பந்துவீச்சுக்களை எதிர்கொண்டு 194 ஓட்டங்களைப் பெற்றமையே அச்சாதனையாகும். அப்போது இதுவே ஒருநாள் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிக அளவு ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் [[சச்சின் டெண்டுல்கர்]] மற்றும் [[வீரேந்தர் சேவாக்]] ஆகியோர் இச்சாதனையை முறியடித்தனர். ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்களின் பட்டியலில் தற்போது இவர் ஆறாவது இடம் பிடித்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.cricketworld4u.com/articles/sachin-becomes-1st-batsman-to-score-200-3510.php|title=Sachin break Anwar's Record|publisher=Cricketworld4u.com|accessdate=24 November 2010|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20100506081814/http://www.cricketworld4u.com/articles/sachin-becomes-1st-batsman-to-score-200-3510.php|archivedate=6 May 2010|df=dmy-all}}</ref><ref name="Sachin's_200">{{cite web|author=PTI|url=http://timesofindia.indiatimes.com/sports/cricket/series-tournaments/south-africa-in-india-2010/top-stories/Sachin-becomes-first-batsman-to-score-200-in-an-ODI/articleshow/5611817.cms|title=Sachin becomes first batsman to score 200 in an ODI|work=The Times of India|date=24 February 2010|accessdate=24 November 2010}}</ref>.இவர் மூன்றுமுறை [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக்கிண்ணத்]] தொடர்களில் விளையாடியுள்ளார். இவர் 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 தேர்வுப் போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். ஆகஸ்டு 2003 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார்.
வரிசை 14:
 
== தேர்வுத் துடுப்பாட்டம் ==
அன்வர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரு சிறந்த துவக்க வீரராக இருந்தார். <ref name="dawn2011">{{Cite web|url=http://dawn.com/2011/07/30/time-to-recognize-anwars-genius|title=A Pakistani whirlwind|publisher=ESPNcricinfo|access-date=9 August 2012}}</ref> பாகிஸ்தானுக்காக 55 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய இவர் 45.52 எனும் சராசரியோடு 4052 ஓட்டங்கள் எடுத்தார். தேர்வுத் துடுப்பாட்டத்தில் பாகிஸ்தானுக்கு அதிக ஓட்டங்கள் எடுத்த ஏழாவது இடத்தில் உள்ள இவர், தனது சர்வதேச வாழ்க்கையில் 11 நூறுகளையும் 25 அரைநூறுகளையும் எடுத்துள்ளார். <ref name="saeed_anwar">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/content/player/42605.html|title=Players – Pakistan – Saeed Anwar|publisher=[[ESPNcricinfoஇஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ]]|access-date=29 May 2012}}</ref> ஆக்ரோசமாக விளையாடுபவராக அறியப்பட்டார்.<ref>{{Cite web|url=http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?class=1;id=7;type=team|title=Records – Pakistan – Test matches – Most runs|publisher=ESPNcricinfo|access-date=9 August 2012}}</ref> <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/magazine/content/story/149243.html|title=A Pakistani whirlwind|publisher=ESPNcricinfo|access-date=9 August 2012}}</ref> இவர் சுற்றுப்பயணம் செய்த ஒவ்வொரு அணிக்கும் எதிராக நூறுகளை அடித்தார், மேலும் ஆசிய மட்டையாளர்களுக்கு மிகவும் கடினமாக இருந்த தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகளில் மூன்று நாடுகளுக்கு எதிராக சராசரியாக 40 க்கும் மேற்பட்ட சராசரியை இவர் வைத்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எந்தவொரு பாகிஸ்தானியரையும் விட அதிக தேர்வுத் துடுப்பாட்ட மட்டையாடும் சராசரியை (59.06) வைத்துள்ளார்.ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு நூறுகளை அடித்தார். <ref name="test_performance">{{Cite web|url=http://http.cricketarchive.com/Archive/Players/1/1980/t_Batting_by_Opponent.html|title=Test Batting and Fielding Against Each Opponent by Saeed Anwar|publisher=CricketArchive|access-date=6 August 2012}}</ref>
 
1990 ல் [[பைசலாபாத்|பைசலாபாத்தின்]] இக்பால் அரங்கத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி தோல்வியடைந்தது. [[கர்ட்லி அம்ப்ரோஸ்|கர்ட்லி ஆம்ப்ரோஸ்]] மற்றும் [[ இயன் பிஷப் (கிரிக்கெட் வீரர், பிறப்பு 1967)|இயன் பிஷப்]] முறையே முதல் மற்றும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இவரை வீழ்த்தினர். <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/63541.html|title=West Indies in Pakistan Test series – 2nd Test|publisher=ESPNcricinfo|access-date=9 August 2012}}</ref> <ref>{{Cite web|url=http://stats.espncricinfo.com/ci/content/records/283116.html|title=Records – Test matches – Pair on debut|publisher=ESPNcricinfo|access-date=9 August 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சாயிட்_அன்வர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது