மரியம் மசூதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The New York Times +த நியூயார்க் டைம்ஸ்)
வரிசை 17:
|minaret_height=
}}
'''மரியம் மசூதி''' (''Mosque Maryam '') [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாட்டில்]] [[சிகாகோ]] நகரில் அமைந்துள்ள [[பள்ளிவாசல்]] ஆகும்.இந்த மசூதி [[இஸ்லாம் தேசம்]] எனும் அமைப்பின் தலைமையகமாக உள்ளது.<ref>"[http://www.noi.org/national_center.htm Mosque Maryam and The Nation of Islam National Center]." ''[[Nation of Islam]]''. Retrieved on February 26, 2009.</ref> இந்த சர்ச் 1972 ல் முதலில் கிரீக் சர்ச்சாக இருந்தது.இது [[எலிஜா முகமது]]வால் விலைக்கு வாங்கப்பட்டது.பின் 1988 ல் அவரிடமிருந்து [[லூயிஸ் பர்கான்]] என்பவரால் விலைக்கு வாங்கப்பட்டது.பின் 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பள்ளிவாசலாக மாற்றப்பட்டது.<ref>{{cite news| author =David Lepeska| title =Farrakhan Using Libyan Crisis to Bolster His Nation of Islam| quote =| newspaper =[[The Newநியூயார்க் York Timesடைம்ஸ்]]| date =April 9, 2011| url =http://www.nytimes.com/2011/04/10/us/10cncfarrakhan.html| accessdate = July 8, 2015}}</ref>
==அமைப்பு==
மரியம் மசூதி தனித்துவமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கட்டடக்கலை வடிவமைப்பு கொண்டது.கட்டிடத்தின் மேற்பகுதியில் மினார் கோபுரங்கள் இல்லை.தங்க நிற குவிமாடம் மேற்பகுதியில் உள்ளது.குவிமாடம் மையத்தில் "இறைவன் மிகப் பெரியவன் " என்று அரபு மொழியில் எழுதி உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மரியம்_மசூதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது