ஜேரட் டயமண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 9:
|death_date =
|death_place =
|residence = [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]
|citizenship = அமெரிக்கர்
|nationality =
வரிசை 31:
}}
 
'''ஜேரட் டயமண்ட்''' அல்லது '''ஜாரெட் டயமண்ட்''' (Jared Diamond, பி. செப்டம்பர் 10, 1937) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தனது அறிவியல் அபுனைவு படைப்புகளில் பல அறிவியல் துறைகளைப் பற்றி எழுதியுள்ளார். தற்போது [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)|லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] (யுசிஎலஏ)[[புவியியல்]] மற்றும் [[உடற்செயலியல்]] பேராசிரியராக உள்ளார். ''தி தர்ட் சிம்பான்சி'', ''[[துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு]]'', ''கொலாப்ஸ்'' போன்ற இவரது வெகுஜன அறிவியல் புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை. [[புலிட்சர் பரிசு]], அமெரிக்காவின் தேசிய அறிவியல் பதக்கம், [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] வேந்திய சங்கத்தின் அறிவியல் புத்தகங்களுக்கான
பரிசு உட்பட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜேரட்_டயமண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது