கிரஃகாம் கிரீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added {{unreferenced}} tag to article (மின்)
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 5:
| noicon=on
}}
'''கிரஃகாம் கிரீன்''' (கிரஹாம் க்ரீன், ''Graham Greene''; [[அக்டோபர் 2]], [[1904]] – [[ஏப்ரல் 3]], [[1991]]) [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தை]] சேர்ந்த ஒரு [[ஆங்கிலம்|ஆங்கில]] எழுத்தாளர், நாடகாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகர். நன்மை, தீமை என்று தெளிவாக வரையறுக்காமல், தெளிவற்ற அறநிலையைக் களமாகக் கொண்டு கிரீன் எழுதிய புதினங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவரது பல புதினங்கள் உலகின் தலை சிறந்த ஆங்கில புதினங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளன. கிரீனின் படைப்புகளில் [[ரோமன் கத்தோலிக்கம்]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] எதிர்ப்பு, இடதுசாரி சிந்தனைகள் மிகுந்து காணப்படுகின்றன.
 
==குறிப்பிடத்தக்க படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கிரஃகாம்_கிரீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது