அசோசியேட்டட் பிரெசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 18:
}}
 
'''அசோசியேட்டட் பிரெசு''' (அசோசியேட்டட் பிரெஸ், ''Associated Press'') என்பது ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[செய்தி நிறுவனம்]]. அமெரிக்காவின் பல செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதன் கூட்டு உரிமையாளர்களாக உள்ளன. இது ஏ.பி (AP) என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இதன் எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகள் அமெரிக்க மற்றும் பிற நாடுகளின் ஊடகங்களால் வெளியிடப்படுகின்றன. ஏ.பி, இதை ஒரு கட்டணச் சேவையாக செய்து வருகிறது. 2005ம் ஆண்டு தரவுகளின் படி உலகெங்கும் சுமார் 1700 செய்தித்தாள்கள், 5000
அலைவரிசை ஊடகங்கள் ஏ.பியின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/அசோசியேட்டட்_பிரெசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது