கைலாசம் பாலசந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 45:
* நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றியிருப்பினும், [[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆரை]] பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்திற்கு அவர் வசனம் மட்டும் அளித்திருந்தார். [[தெய்வத்தாய்]] என்னும் அத்திரைப்படம் ஆர். எம். வீரப்பன் தயாரிப்பில் பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம். பி. மாதவன் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.
* பாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தமது பாத்திரத்திற்காக [[சுஹாசினி]] இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். [[இளையராஜா|இளையராஜாவிற்கும்]] சிறந்த இசையமைப்பாளர் விருதினை ஈட்டித் தந்த படம் இது.
* சிரஞ்சீவியின் நடிப்பில் [[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] பாலச்சந்தர் இயக்கிய ருத்ரவீணா வெற்றி பெறவில்லை எனினும், கமலஹாசன் நடிப்பில் [[உன்னால் முடியும் தம்பி]] என்னும் பெயரில் வெளியான அதன் தமிழாக்கம் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது.
* கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலச்சந்தரின் [[நினைத்தாலே இனிக்கும்]]. ஆயினும், இது எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.
* பாலச்சந்தரின் இயக்கத்தில் [[ஜெயலலிதா]] நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.
வரிசை 87:
== பாலச்சந்தர் இயக்கிய பிற மொழி திரைப்படங்கள் ==
 
* ''அந்துலெனி கதா'' (1976) - ([[தெலுங்கு மொழி|தெலுங்கு]])
* ''ஆய்ணா'' (1977) - ([[இந்தி]])
* ''[[மரோசரித்ரா]]'' (1978) - (தெலுங்கு)
"https://ta.wikipedia.org/wiki/கைலாசம்_பாலசந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது