மைசூர் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Fixing Pages using deprecated image syntax
வரிசை 15:
|affiliations = [[பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)|பமாகு]], [[தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை|தேமதஅ]], [[இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு|இபகூ]]
| website = [http://www.uni-mysore.ac.in www.uni-mysore.ac.in]
| logo = [[File:University of Mysore logo.jpg|150px]]
| logo_size= 150px
}}
'''மைசூர்ப் பல்கலைக்கழகம்''' (''University of Mysore'') [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடகத்தில்]] [[மைசூர்|மைசூரில்]] உள்ள ஓர் [[பொதுத்துறை பல்கலைக்கழகம்|பொதுப்]] [[பல்கலைக்கழகம்]] ஆகும். இது அந்நாளின் மைசூர் மகாராஜாவான நான்காம் கிருட்டிணராஜா உடையாரால் 27 சூலை 1916-இல் திறந்து வைக்கப்பட்டது. இது [[இந்தியா]]வில் உருவக்கப்பட்ட ஆறாவது பல்கலைக்கழகம் என்றும் [[கர்நாடகா]]வின் முதல் பல்கலைக்கழகம் என்ற பெயரினையும் பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/மைசூர்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது