"குளோரியா சுவான்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
சி
தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-New York Times +த நியூயார்க் டைம்ஸ்)
(திருத்தம்)
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-New York Times +த நியூயார்க் டைம்ஸ்))
 
'''குளோரியா மே ஜோசபின் சுவான்சன்''' ('''Gloria May Josephine Swanson''' மார்ச் 27, 1899 – ஏப்ரல் 4, 1983) ஒரு அமெரிக்க நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். [[ஊமைப்படம்|ஊமைப்பட]] காலத்தில் மிகப் பரவலாக அறியப்பட்ட ஹாலிவுட் நடிகைகளுள் ஒருவர் ஆவார். இவர் ''சன்செட் போல்வர்ட்'' திரைப்படத்தில் நோர்மா டெஸ்மாண்ட் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக [[அகாதமி விருது|அகாடமி விருதுக்கு]] பரிந்துரை செய்யப்பட்டார். [[கோல்டன் குளோப் விருது]] வென்றார்.
 
ஊமைப்பட காலங்களில் இவர் நடிகையாகவும் விளம்பர வடிவழகியாகவும் புகழ்பெற்றார். 1920 ஆம் ஆண்டுகாலங்களில் இவர் நடித்த திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.<ref>Peter B. Flint, "Gloria Swanson Dies; 20s Film Idol, [[New Yorkநியூயார்க் Timesடைம்ஸ்]], Apr. 5, 1983, at D00027</ref>
 
சுவான்சன் பத்திற்கும் மேற்பட்ட ஊமைப் படங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் நடிகை இவர் ஆவார்.இவர் படங்களில் நடித்தது மட்டுமன்றி தான் நடித்த சில படங்களைத் தயாரித்துள்ளார். 1927 ஆம் ஆண்டில் வெளியான ''தெ லவ் ஆஃப் சன்யா மற்றும் 1928 ஆம் ஆண்டில் வெளியான சடி தாம்சன் ஆகியன'' குறிப்பிடத்தகுந்தன ஆகும்.
1,09,535

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2938154" இருந்து மீள்விக்கப்பட்டது