கலைஞானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கருணாநிதி - link(s) தொடுப்புகள் மு. கருணாநிதி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 6:
இவர் [[மதுரை மாவட்டம்]] [[பேரையூர் வட்டம்]], [[எழுமலை]]யில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது 18-வது வயதில் 1949-இல் [[திமுக]] தலைவர் [[ஏ. வி. பி. ஆசைத்தம்பி]] எழுதிய '''வாழ்க்கை வாழ்வதற்கே''' எனும் நாடகத்தில் முதன்முதலாக நடித்தவர்.
 
[[திமுக]] உருவாகிய அக்காலக் கட்டத்தில் [[மு. கருணாநிதி|கருணாநிதியின்]]யின் விஷக்கோப்பை, நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களில் நடித்தவர். இவரது மூத்த சகோதரர் ஆர். எம். கிருஷ்ணசாமியும் ஒரு மேடை நாடகக் கலைஞர் ஆவார்.
 
நாடக மேடையிலிருந்து தமிழ்த் திரைத் துறைக்கு சென்ற கலைஞானம், [[தமிழரசுக் கழகம்|தமிழரசுக் கழகத்]] தலைவர் [[ம. பொ. சிவஞானம்]] தி.மு.க வை எதிர்த்து அமைத்த பிரசார நாடகமான '''எழுச்சிக்கடல்''' நாடகத்தில் வில்லனாக நடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கலைஞானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது