பவளப் பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அந்தமான் - link(s) தொடுப்புகள் அந்தமான் நிக்கோபார் தீவுகள் உக்கு மாற்றப்பட்டன
வரிசை 1:
[[படிமம்:Blue Linckia Starfish.JPG|thumb|right|250px|பவளப் பாறைகளின் சில [[உயிரியற் பல்வகைமை]]]]
 
'''பவளப் பாறைகள்''' (''Coral Reefs'') என்பவை [[கடல்|கடலினுள்]] [[பவளம்]] எனப்படும் ஒரு [[உயிரினம்|உயிரினத்தால்]] சுரக்கப்படும் கல்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன. பெரும்பாலும் இவை காணப்படும் பகுதி [[பூமத்தியரேகை]]க்கு கீழே உள்ள வெப்ப நாட்டு [[கடல்]] பகுதிகளும், [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலும்]] ஆகும். [[இந்தியா]]வில், [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான்]] தீவுகளிலும், லட்சத் [[தீவு]]களை ஓட்டிய கடல் பகுதிகளிலும் இவை காணக்கிடைக்கின்றன.
 
பவளப்பாறைகளில் கண்டத்திட்டுப் பவளப்பாறைகள், தடுப்புப் பவளப்பாறைகள்கரை விலகிய பவள பாறை), வட்டப் பவளத்திட்டுகள் என மூன்று வகைகள் உள்ளன.<ref>அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-6, நீர்வாழ்வன, என். சீனிவாசன், வித்யா பப்ளிகேசன்சு, [[சென்னை]], முதற்பதிப்பு, திசம்பர் 1999</ref>
"https://ta.wikipedia.org/wiki/பவளப்_பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது