மோகன்லால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழிதெலுங்கு +தெலுங்கு)
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 14:
}}
 
'''மோகன்லால் விஸ்வநாதன் நாயர்''' (பிறப்பு 21 மே 1960),<ref>[http://www.mohanlal.org/myself.htm ப்ரியப்பெட்ட மோகன்லால் 25 வயசு. - அதிகாரபூர்வமான வலைத்தளம்.]</ref> '''மோகன்லால்''' ({{lang-ml|മോഹന്‍ലാല്‍}}), இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 5 முறை தேசிய விருதுகளைப் பெற்றவர், இரண்டு முறை மிகச்சிறந்த நடிகருக்கான விருதுகளையும், ஒரு தனிப்பட்ட நடுவர் குழு விருதும் ஓர் சிறந்த படத் தயாரிப்பாளர் விருதையும் பெற்றவர். மேலும் ஒன்பது முறை கேரள மாநில அரசு விருதையும் பத்து முறை [[பிலிம்பேர்]] விருதும் பெற்றிருக்கிறார், இவர் இந்திய திரைப்பட உலகத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் [[இந்திய அரசு]] இவருக்கு [[2001]] ஆம் ஆண்டு[[ பத்ம ஸ்ரீ]] விருதை வழங்கி கௌரவித்தது. 2009 ஆம் ஆண்டில், [[இந்தியத் தரைப்படை]] இவரை கௌரவிக்கும் வகையில் [[லெப்டினன்ட் காலோனல்]] பதவியை வழங்கியது, இவ்விருதை பெரும் முதல் இந்திய நடிகர் இவரே.<ref name="LtCol">லியூடினன்ட் கலோனல் என்ற பதவியை இந்தியத் தரைப்படை வழங்கியது[http://pib.nic.in/release/release.asp?relid=50047 '' - மதிப்பியலான பட்டம்'' ]</ref> மேலும் காலடி என்ற இடத்தில் அமைந்துள்ள [[ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்க்ரித பல்கலைக்கழகம்]] இவருக்கு [[கௌரவ டாக்டர்]] வழங்கி கௌரவித்தது .<ref name="Dr.">மோகன்லால் அவர்களுக்கு டாக்டர் பட்டம் [http://thecompleteactor.blogspot.com/2009/09/doctorate-for-mohanlal-from-sree.html'' - மதிப்பியலான பட்டம்'' ]</ref>. தேசிய அளவில், மிகச்சிறந்த நடிகர் விருதிற்கான மிகவும் அதிகமான பரிந்துரைகள் பெற்ற ஒரே நடிகர் இவரேயாவார். [[கேரளா|கேரளா மாநிலம்]], கோழிக்கூடு பல்கலைக்கழகம் சார்பில் சனவரி 29, 2018 ஆம் ஆண்டு இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.<ref>{{cite web|url=https://www.vikatan.com/news/tamilnadu/114869-calicut-university-confers-doctorate-to-mohanlal-and-ptusha.html|title= மோகன்லாலுக்கு டாக்டர் பட்டம் கொடுத்த கோழிக்கூடு பல்கலைக்கழகம்|access date= 30 சனவரி 2018}}</ref> இந்திய அரசு 2019 ஆண்டில் இருக்கு [[ பத்ம பூசன்பூஷன்]] விருதினை வழங்கி கெளரவித்தது.<ref>{{cite web | url=http://www.puthiyathalaimurai.com/news/india/57694-govt-announces-padma-awards-2019.html | title=பிரபு தேவா, பங்காரு அடிகள், டிரம்ஸ் சிவமணிக்கு பத்மஸ்ரீ விருதுகள் Web Team | publisher=புதிய தலைமுறை | date=25 சனவரி 2019 | accessdate=26 சனவரி 2019}}</ref>
 
== முன்பருவ வாழ்க்கை (1960–1977) ==
"https://ta.wikipedia.org/wiki/மோகன்லால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது