மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 27:
| imdb_id =
}}
'''மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்''' [[1978]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எம். ஜி. ஆர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. ஆர்]], [[லதா (நடிகை)|லதா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். எழுத்தாளர் [[அகிலன்]] எழுதிய ''கயல்விழி'' என்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.<ref>[https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/537449-a-writer-s-screen-trip.html ஓர் எழுத்தாளரின் திரைப் பயணம், அகிலன் கண்ணன், இந்து தமிழ், 2020 சனவரி 31 ]</ref>
 
1977 தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், தமிழக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் கடைசியாக நடித்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்." எம்.ஜி.ஆர், முதல் அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின், [[1978]] [[தைப்பொங்கல்|பொங்கல்]] நாளன்று இத்திரைப்படம் வெளிவந்தது. இது நூறு நாள் ஓடிய படமாக அமைந்தது<ref>[http://www.maalaimalar.com/2009/12/18105005/mgr.html கடைசியாக நடித்த படம்], மாலைமலர்</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மதுரையை_மீட்ட_சுந்தரபாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது