லடாக் மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன
சி →‎top
வரிசை 1:
[[படிமம்:Ladak muzeed.jpg|thumb|லடாக் மலைத்தொடர்]]
 
'''லடாக் மலைத்தொடர்''', [[காரகோரம்]] மலைத்தொடரின்மற்றும் ஒரு[[சன்ஸ்கார் பகுதியானமலைத்தொடர்|சன்ஸ்கார் மலைத்தொடர்களுக்கு]] இடையே அமைந்துள்ளது. லடாக் மலைத்தொடர் தென்கிழக்கே 230 மைல்களுக்கு (370 கி.மீ), லடாக் பகுதியில் உள்ள சியோக் ஆறு|சியோக் நதியின்]] முகத்துவாரப் பகுதியிலிருந்து திபத்தியன்திபெத்|திபெத்திய]] எல்லை வரை இந்தியாவின் [[லடாக்]] பகுதியில் நீண்டுள்ளது.<ref>https://en.wikipedia.org/wiki/Ladakh_Range</ref> முகடுஇதன் [[கொடுமுடி]] உச்சி 20,000 அடி (6,100 மீ) கொண்ட இம் மலைத்தொடர் [[சிந்து நதி]]யின் வடகிழக்கு கரைக்கு இணையாக அமைந்துள்ளது. செம்மறி ஆடு மற்றும் காட்டெருமைகளை நம்பி லடாக் மலைத்தொடரில் பிழைப்பை நடத்துகின்றனர் சங்ப்பா என்ற நாடோடிகள். உயரமான, வறண்ட பாலைவனத்திற்குள் துணிச்சலாக நுழைந்து பார்க்கும் போது தான் அவர்களின் வாழ்க்கையின் அபாயம் புரிகிறது.
 
திபெத்தின் சங் டங் சமவெளி, [[இமயமலை]]யின் மிகவும் தொலைவான பகுதி, மிக மிக உயரமான நாடு, இங்கே உள்ள பள்ளத்தாக்குகள் [[கடல்]] மட்டத்திலிருந்து 14,000 அடி அளவிற்கு உயரம் கொண்டவை. மொராரி ஏரி (பசுமையான [[சோலை]]) மற்றும் '''டோக் காங்கிரி'''( உயரமான சிகரங்களில் ஒன்று) போன்ற பகுதிகளுக்கு சென்று புத்த மடாலயங்களை சுற்றி பார்க்கலாம் ([[லே]] நகரம்).
வரிசை 13:
இரண்டு ஆங்கில ஆய்வாளர்கள் வில்லியம் மூர்கிராப்ட்மற்றும் ஜார்ஜ் டிரிபெக் 1820-ல் லே-வை சுற்றி பார்க்க வந்த போது, இத்தனை வளங்களையுடைய ஒரு நகரம் ஒரு வறண்ட பாலைவனத்திற்கு நடுவில் இருப்பதை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
 
லடாக் மலைத்தொடரின் நீட்சியாக [[சீனா]]வில் இருப்பது '''[[கயிலை மலை|கைலாஷ் மலைத்தொடர்]]''' ஆகும். [[லடாக்]]கில் தான் [[இந்தியா]]வின் மிக குளிரான பாலைவன [[லே (நகரம்)|லே]] நகரம் இருக்கிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லடாக்_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது