கொலம்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
*திருத்தம்*
வரிசை 75:
 
தவிரவும் கொலம்பியாவின் நிலப்பகுதிகள் [[அமேசான் மழைக்காடு]], அயனமண்டலப்புல்வெளி, கரிபிய மற்றும் அமைதிப் பெருங்கடல் கடலோரப் பகுதிகளை அடக்கியுள்ளன. சூழ்நிலையியல்படி, இது உலகின் 17 [[பெரும்பல்வகைமை நாடுகள்|பெரும்பல்வகைமை நாடுகளில்]] ஒன்றாக விளங்குகின்றது; சதுர கிலோமீட்டருக்கு மிகவும் அடர்த்தியான பல்வகைமையை உடைய நாடாகவும் விளங்குகின்றது.<ref name="Biodiversity of Colombia">{{cite web|url=http://www.prodiversitas.bioetica.org/nota63.htm |title=Colombia is the second most biodiverse country in the world |author=Luis Fernando Potes |publisher=prodiversitas.bioetica.org |language=Spanish |accessdate=9 March 2014 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20131029190443/http://www.prodiversitas.bioetica.org/nota63.htm |archivedate=29 October 2013 }}</ref> இலத்தீன் அமெரிக்காவில் நான்காவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் கொலம்பியா வட்டார செல்வாக்கும் மத்தியதர செல்வாக்குமுள்ள நாடாகவும் உள்ளது.<ref name="imf2" /> [[சிவெட்சு]] (CIVETS) எனக் குறிப்பிடப்படும் ஆறு முன்னணி வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின்]] அணுக்கம் பெற்ற உறுப்பினர் நாடாகவும் உள்ளது.<ref>{{cite news| url=http://www.reuters.com/article/2010/04/27/hsbc-emergingmarkets-idUSLDE63Q26Q20100427 | agency=Reuters | author=Steve Slater | title=After BRICs, look to CIVETS for growth – HSBC CEO | date=27 ஏப்ரல் 2010}}</ref> கொலம்பியா பேரியப் பொருளியல் நிலைத்தன்மையும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளையும் உடைய பன்முகப்பட்ட பொருளியலைக் கொண்டுள்ளது.<ref name ="Colombianeconomy">{{cite web| url=http://www.banrepcultural.org/blaavirtual/ayudadetareas/economia/econo106.htm |publisher=banrepcultural.org | title= Colombian economy |language= spanish|accessdate=16 ஏப்ரல் 2013}}</ref><ref name = "strongpolicyframework">{{cite web|url= https://www.imf.org/external/np/ms/2015/032415.htm |title = Colombia: Concluding Statement of the 2015 Article IV Mission|accessdate = 5 November 2015|publisher = imf.org}}</ref>
== நகரங்கள் ==
 
கொலம்பியா நகரங்களில் சில:
==மேற்சான்றுகள்==
* [[கர்த்தெகனா, கொலம்பியா|கர்த்தெகனா]]
{{Reflist}}
* [[பொகோட்டா]]
* [[மெதெயின்]]
* [[கலி]]
==மேற்கோள்கள்==
{{மேற்கோள்பட்டியல்}}
== வெளியிணைப்புகள் ==
{{Sister project links|voy=Colombia}}
"https://ta.wikipedia.org/wiki/கொலம்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது