ஐஎன்எஸ் விராட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: பிரிட்டன் - link(s) தொடுப்புகள் ஐக்கிய இராச்சியம் உக்கு மாற்றப்பட்டன
வரிசை 107:
 
==ஓய்வு==
உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட் இந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் சேவை உட்பட அந்தக் கப்பலின் 55 ஆண்டு கால நீண்ட பயணத்திற்குப் பின்னர் 6 மார்ச் 20162017 அன்று ஐஎன்எஸ் விராட் கப்பலுக்கு ஓய்வு தரப்பட்டது. <ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article9572811.ece உலகின் மிகப் பழமையான போர்க் கப்பல்: ஐஎன்எஸ் விராட் ஓய்வுபெற்றது]</ref>
 
==உடைப்பு==
முன்னதாக பிரிட்டன் கடற்படையில் எச்,எம்.எஸ் ஹெர்மஸ் என்ற பெயரில் இந்த கப்பல் சேவையாற்றியது. 1944 ம் ஆண்டு விக்கர்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்ற பிரிட்டன் நிறுவனத்தால் கட்டப்பட்டது இந்த கப்பல். 1959 ம் ஆண்டு பிரிட்டன் கப்பற்படையில் இது இணைந்தது. 1971ல் ஹெலிகாப்டர்கள் தாங்கும் கப்பலாக மாற்றி அமைக்கப்பட்டது. இது 1984ம் ஆண்டு இந்திய கப்பற்படைக்கு விற்கப்பட்டது. மே 1987 முதல் இந்திய கடற்படையில் விமானம் தாங்கி கப்பலாக சேவையை துவங்கியது. இது பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்காக வாங்கப்பட்ட ஒரே கப்பலாகும். கடந்த 30 ஆண்டு கால சேவைக்குப் பிறகு இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விராத் கப்பல், [[குஜராத்]]தில் கப்பல்களை உடைக்கும [[அலங்|அலாங்க்]] துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.<ref>https://www.dinamalar.com/news_detail.asp?id=2617048 </ref><ref>https://indianexpress.com/article/explained/ins-viraat-final-journey-indian-navy-6603113/</ref> INS Viraat final journey and what lies ahead]</ref><ref>[https://www.deccanherald.com/national/west/aircraft-carrier-ins-viraat-in-the-last-leg-of-its-journey-885248.html Aircraft carrier INS Viraat in the last leg of its journey]</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஐஎன்எஸ்_விராட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது