கல்பொறுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-IUCN +பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்)
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
file
வரிசை 14:
''Pluvialis dominica fulva''
}}
[[File:Pluvialis fulva MHNT.ZOO.2010.11.147.4.jpg|thumb| ''Pluvialis fulva'']]
 
'''கல்பொறுக்கி''' (Pacific Golden Plover) இப்பறவை நடுத்தர உடல் அளவு கொண்ட [[உப்புக்கொத்திகள்]] வகையைச் சார்ந்தவையாகும். இதன் இறகுப்பகுதியில் கருப்பும் தங்க நிறமும் கலந்ததுபோன்ற வர்ணம் கொண்டு காணப்படுகிறது. இதன் கழுத்துப்பகுதியில் வெள்ளைக்கோடு கொண்டதாகக் காணப்படுகிறது. இதன் கால் பகுதில் கருப்பு நிறத்திலும் குளிர் காலத்தில் மஞ்சள் நிறத்திலும் தோற்றம் கொண்டு காணப்படுகிறது. [[வட அமெரிக்கா]] பகுதியில் காணப்படும் இப்பறவை குளிர் காலங்களில் [[ஆசியா]] மற்றும் [[ஆசுதிரேலியா]] பகுதிகளில் [[வலசை போதல்|குடியேறுகிறது]]. தொடர்ந்து 4800 கிலோ மீட்டர்கள் அதாவது 3 முதல் 4 நாட்கள் பறந்து அலாசுகாவிற்கும் [[ஹவாய்]]யிற்கும் இடையில் பறந்துள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. <ref>{{Cite web|url=http://phys.org/news/2011-06-plovers-tracked-pacific.html|title=Plovers tracked across the Pacific|last=Marshall|first=Tom|date=June 13, 2011|website=Phys.org|publisher=|access-date=April 30, 2016}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கல்பொறுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது