டான் செடில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 14:
'''டான் செடில்''' (Don Cheadle, பிறப்பு: நவம்பர் 29, 1964) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் 1982ஆம் ஆண்டு முதல் ஹாம்பர்கர் ஹில் (1987), கலர்ஸ் (1988), ரோஸ்வுட் (1997), பூகி நைட்ஸ் (1997), டிராபிக் (2000) போன்ற பாடங்களில் நடித்துள்ளார். இவர் 2004ஆம் ஆண்டு [[ஹோட்டல் ருவாண்டா]] என்ற திரைப்படத்தில் ருவாண்டன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக [[சிறந்த நடிகருக்கான அகாதமி விருது|சிறந்த நடிகருக்கான அகாதமி விருதுக்கு]] பரிந்துரை செய்யப்பட்டார்.
 
2012 முதல் 2016ஆம் ஆண்டு வரை ''ஹவுஸ் லைஸ்'' என்ற நகைச்சுவைத் தொடரில் நடித்ததற்காக 2013ஆம் ஆண்டு [[கோல்டன் குளோப் விருது]] வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் [[மாவல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் வரைக்கதை]] கதாபாத்திரமான [[வார் மெஷின்|போர் இயந்திரம்]] என்ற கதாபாத்திரத்தில் [[அயன் மேன் 2]] (2010), [[அயன் மேன் 3]] (2013), [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]] (2015), [[கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்]] (2016), [[அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்]] (2018), [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பரவலாக அறியப்படும் நடிகர் ஆனார்.<ref>{{cite web|last=Thompson |first=Arienne |date=December 12, 2013 |url=https://www.usatoday.com/story/life/people/2013/12/12/don-cheadle-mellow-barely-awake-after-globes-news/3999859 |title=Don Cheadle mellow, 'barely awake' after Globes news |work=[[USA Today]] |accessdate=December 12, 2013 |archiveurl=https://www.webcitation.org/6Lom9Qsnx?url=http://www.usatoday.com/story/life/people/2013/12/12/don-cheadle-mellow-barely-awake-after-globes-news/3999859/ |archivedate=December 12, 2013 |deadurl=no }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டான்_செடில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது