பென் டேவிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox person | name = பென் டேவிஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:15, 9 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

பெஞ்சமின் வி. டேவிஸ்[1] (ஆங்கில மொழி: Benjamin V. Davis) என்பவர் இங்கிலாந்து நாட்டு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் ஹன்னிபால் ரைசிங் (2007), கிக்-ஆஸ் (2010) மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016), கேப்டன் மார்வெல் (2019) போன்ற பல திரைப்படங்களில் திரைப்பட ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

பென் டேவிஸ்
பிறப்புபெஞ்சமின் வி. டேவிஸ்
1961 (அகவை 62–63)
லண்டன், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1984–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
காமில் கிரிபின் (தி. 2005)
பிள்ளைகள்5

மேற்கோள்கள்

  1. "Ben Davis". Internet Encyclopedia of Cinematographers. அணுகப்பட்டது 2011-08-27. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_டேவிஸ்&oldid=3104089" இலிருந்து மீள்விக்கப்பட்டது