உறவுமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: ஆண் - link(s) தொடுப்புகள் ஆண் (மனிதர்) உக்கு மாற்றப்பட்டன
 
வரிசை 5:
 
==உருவாகும் விதத்தின் அடிப்படையில் உறவுகளின் வகைகள்==
ஒருவருடைய தாய், தந்தை, [[பாட்டன்]], [[பாட்டி]], [[பூட்டன்]], [[பூட்டி]], ஓட்டன், ஓட்டி பிள்ளைகள், [[பேரப்பிள்ளை|பேரப் பிள்ளைகள்]], சகோதரர் ஆகியோர் [[உயிரியல்]] முறையில் தொடர்பானவர்கள். இவர்களுடைய உறவுகள் [[இரத்த உறவு]] எனப்படுகின்றது. ஏற்கனவே இரத்த உறவினரல்லாத ஒருவரை மணம் செய்யும் போது அவருடைய [[கணவன்]] அல்லது மனைவியுடன் ஏற்படும் புதிய உறவு முறை [[மண உறவு]] ஆகும். அது மட்டுமன்றி [[மனைவி]] அல்லது கணவனுடைய உறவினர்களும் இவருக்கு உறவினராகின்றார்கள். இதுவும் மண உறவின் வகைப்பட்டதே. தவிர ஒருவரைத் தத்து எடுத்துக்கொள்வதன் மூலமும் உறவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய உறவுகள் [[புனைவியல் உறவு]] எனப்படும்.
நாம் முதல் தலைமுறை
தந்தை/தாய்-இரண்டாம் தலைமுறை
"https://ta.wikipedia.org/wiki/உறவுமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது