தேன்சிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
பிழையான தகவலைத் திருத்தினேன், இன்னும் நிறைய திருத்தவேண்டும்
வரிசை 16:
}}
 
'''தேன்சிட்டு''' [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]] உள்ள [[ஓசனிச்சிட்டு]] (ஹம்மிங்க்பேர்ட்) ரகத்தைச்போலத்தோன்றும் சேர்ந்த இப்பறவைகள்,'''தேன்சிட்டு''' உருவத்தில் சிட்டுக்குருவியை விடச் சிறியவை.சிறியதும் ஓசனிச்சிட்டை விடப் பெரியவைபெரியதுமான பறவையினம். இப்பறவைகள் தம் நீளமான குழாய்வடிவ அலகின் துணையுடன் மலர்களுக்குள்ளே இருக்கும் தேனை உறிஞ்சி வாழ்பவை. பெண் குருவி பச்சை கலந்த பழுப்பு நிற இறக்கைகள் மற்றும் தலை, முதுகையும் வெளிர் நிற அடிப்பாகத்தையும் கொண்டது. ஆண் குருவியின் தலை, கழுத்து இவை கரு நீலத்தில் மயில் கழுத்து போன்று மின்னும். இறக்கையும் முதுகும் கருமையாகவும் அடி முதுகுகரு நீலத்திலுமாகவும் அடிப் பாகம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். ஆங்கிலத்தில் இதன் பெயர் ‘பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட் (Purple-rumped Sunbird)’ என்பதாகும்.
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] காணப்படும் தேன்சிட்டுகள் இருவகைப்படும்.{{cn}} ஓன்று [[ஊதாத் தேன்சிட்டு]]. மற்றொன்று [[ஊதாப்பிட்டு தேன்சிட்டு]] என்பதாகும். இரண்டாவது வகையே நம் தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும். முதல் வகையை ''ஸ்க்ரப் ஜங்கிள்'' என்று அழைக்கப்படும் சிறு காடுகளில்தான் அதிகம் பார்க்கமுடியும்.
 
ஊதாப்பிட்டு தேன்சிட்டு வகையின் ஆண் குருவி கருநீல நிறத்தில் இருக்கும். அதன் கழுத்தும் தலையும் மயில் கழுத்துப்போல மின்னும்.
"https://ta.wikipedia.org/wiki/தேன்சிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது