ஓ. பன்னீர்செல்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 77:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவர் [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம்]] எனும் ஊரில் ஓட்டக்கார தேவர் மற்றும் பழனியம்மாள் நாச்சியார் ஆகியோருக்கு ஜனவரி 14, 1951 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் பெரியகுளத்தில் உள்ள விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் இறுதிவகுப்பில் தேறினார். பின்னர் [[உத்தமபாளையம்|உத்தமபாளையத்தில்]] உள்ள [[ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில்கல்லூரி]]யில் படித்து [[இளங்கலை]] (பி. ஏ) பட்டம் பெற்றார்.
இவருக்கு விஜயலட்சுமி என்னும் மனைவியும், [[இரவீந்திரநாத் குமார்]], ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும்<ref name = "ops">[https://www.vikatan.com/government-and-politics/politics/opanneerselvam-son-raveendranath-kumar-political-status ஆனந்தவிகடன் 8-8-2019]</ref> ஒரு மகளும் உள்ளனர். இவருக்கு ராஜா என்ற தம்பியும் உள்ளார்.<ref name = "ops"/> இவரது மூத்த மகன் [[இரவீந்திரநாத் குமார்]], 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், [[தேனி மக்களவைத் தொகுதி|தேனி]] தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஓ._பன்னீர்செல்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது