கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
"Gangavalli (state assembly constituency)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
வரிசை 1:
'''கங்கவள்ளி''' (''Gangavalli state assembly constituency'') என்பது [[தமிழ்நாடு|இந்தியாவின் தமிழ்நாட்டில்]] [[தமிழ்நாடு சட்டப் பேரவை|உள்ள ஒரு மாநில சட்டமன்றத்]] தொகுதியாகும். இது 2007இல் தொகுதி மறுவரையின்போது உருவாக்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.elections.tn.nic.in/forms/int3.pdf|title=New Constituencies, Post-Delimitation 2008|publisher=Chief Electoral Officer, Tamil Nadu|archive-url=https://web.archive.org/web/20120515102633/http://elections.tn.nic.in/forms/int3.pdf|archive-date=2012-05-15}}</ref> [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] இத்தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதியில் [[கங்கவள்ளி வட்டம்]] மற்றும் [[ஆத்தூர் வட்டம் (சேலம்)|ஆத்தூர் வட்டத்தில்]] ஒரு பகுதியினையும் கொண்டுள்ளது. இது [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்கான]] தேர்தலில் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி|கள்ளகுறிச்சி மக்களவைத் தொகுதியின்]] ஒரு பகுதியாகும்.<ref>{{Cite web|url=http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf|title=Tamil Nadu - Final Notification & Order|website=Delimitation Commission of India|publisher=National Informatics Centre|access-date=26 January 2017}}</ref> இந்த தொகுதி [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதியினருக்கு]] ஒதுக்கப்பட்டுள்ளது .
'''கங்கவள்ளி''', [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]] ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதி [[கங்கவள்ளி வட்டம்]] முழுவதும் மற்றும் [[ஆத்தூர் வட்டம்|ஆத்தூர் வட்டத்தின்]] நடுவலூர், தெடாஊர், ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.
 
இந்த தொகுதியில் ஆண்கள் 1,14,127 பேர், பெண்கள்- 1,20,095 பேர், இதரர்- 2 பேர் என மொத்தம் 2,34,224 வாக்க்காளர்கள் உள்ளனர். ஆதி திராவிடர், வன்னியர், கொங்கு வேளாளர், நாயக்கர், முதலியார் என பல சமுதாயத்தினரை பரவலாகக் கொண்ட தொகுதி. கடந்த 1951-ம் ஆண்டு முதல் கடந்த 2006-ம் ஆண்டு வரை தலைவாசல் தொகுதியாக இருந்த போது, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
 
இத்தொகுதியின் முக்கியத் தொழில் விவசாயம். கரும்பு, நெல், மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், பருத்தி, பாக்கு உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்படுகின்றன.நூல் மில்கள், ஜவ்வரிசி (சேகோ) ஆலைகள் மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகின்றன. கொல்லிமலையில் உற்பத்தியாகி வரும் சுவேத நதி சேலத்தின் கூவமாக மாற்றப்பட்டிருப்பது பகுதிவாசிகளின் நீண்ட கால கவலை ஆகும்.<ref>[https://www.maalaimalar.com/news/tnelection/2021/03/21171559/2460883/Gangavalli-constituency-Overview.vpf கெங்கவல்லி தொகுதி கண்ணோட்டம்- 2021 சட்டமன்றத் தேர்தல்]</ref>
 
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ==
*[[கங்கவள்ளி வட்டம்]]
*[[ஆத்தூர் வட்டம்]] (பகுதி)
நடுவலூர்,தெடாஊர்,ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்கள்<ref>[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008]</ref>
==வெற்றி பெற்றவர்கள்==
{| class="wikitable"
!ஆண்டு
! வெற்றி
! கட்சி
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]]
! ஆண்டு !! வெற்றி பெற்றவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு !! 2ம் இடம் பிடித்தவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு
| [[ஆர். சுபா]]
| [[தேசிய முற்போக்கு திராவிட கழகம்|தேசிய முற்போக்கு திராவிடர் கககம்]]
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 20112016|20112016]] || சுபா || [[தேமுதிக]] ||72922|| 48.60 ||சின்னதுரை||திமுக||59457|| 39.63
| ஏ.முருத்தமுத்து <ref>{{Cite web|url=http://eci.nic.in/eci_main/archiveofge2016/09-Constitutional%20Data%20Summarytamil.pdf|title=2016 Tamil Nadu General Election: Constituency Data Summary|publisher=Election Commission of India|page=81|access-date=27 May 2016}}</ref>
|-
| [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]]
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016]] || ஏ. மருதமுத்து || [[அதிமுக]] || 74301 || 42.65 || ஜே. ரேகா பிரியதர்சினி|| [[திமுக]] || 72039 || 41.35
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021]] || ஏ. நல்லதம்பி || [[அதிமுக]]<ref>[https://tamil.oneindia.com/gangavalli-assembly-elections-tn-81/ கங்கவல்லி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா]</ref> || 9,568 || 48.02 || ஜே. ரேகா பிரியதர்சினி|| [[திமுக]] || 82,207 || 44.08
|}
 
== 2016 சட்டமன்றத் தேர்தல் ==
=== வாக்காளர் எண்ணிக்கை ===
, 2016 அன்று ''முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு'' வெளியிட்ட பட்டியலின்படி,
{| class="wikitable"
|-
! ஆண்கள்
! பெண்கள்
! மூன்றாம் பாலினத்தவர்
! மொத்தம்
|- style="background:#98FB98;"
|
|
|
|
|}
 
=== வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் ===
{|class="wikitable"
|-
!
! ஆண்கள்
! பெண்கள்
! மொத்தம்
|- style="background:#FFF5EE;"
| வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|- style="background:#FFFFE0;"
| தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|- style="background:#F5F5DC;"
| வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|- style="background:#e0ffff;"
| களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|}
 
=== வாக்குப்பதிவு ===
{| class="wikitable"
|-
! 2011 வாக்குப்பதிவு சதவீதம்
! 2016 வாக்குப்பதிவு சதவீதம்
! வித்தியாசம்
|- style="background:#FFF;"
| %
| %
| ↑ <font color="green">'''%'''
|}
 
{| class="wikitable"
|- bgcolor="#ececec"
 
| வாக்களித்த ஆண்கள் || வாக்களித்த பெண்கள் || வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் ||மொத்தம் ||வாக்களித்த ஆண்கள் சதவீதம் || வாக்களித்த பெண்கள் சதவீதம்|| வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் || மொத்த சதவீதம்
|- style="background:#FCF;"
| || || || ||% ||% ||% ||%
|}
 
{| class="wikitable"
|-
! நோட்டா வாக்களித்தவர்கள்
! நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|- style="background:#F5DEB3;"
|
| %
|}
 
=== முடிவுகள் ===
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
 
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கங்கவள்ளி_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது