சசிகுமார் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-|| தெலுங்கு || +|| தெலுங்கு ||)
S.bommy (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13:
 
==இளமைக்காலம் ==
சசிகுமார் [[கொடைக்கானல்|கொடைக்கானலில்]] செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் படித்தார். பின்னர் [[மதுரை]]யில் உள்ள [[கல்லூரி|வெள்ளைச்சாமி நாடார்]] கல்லூரியில் வணிக நிர்வாகப் படிப்பை படித்து முடித்தார். அவர் 20 வயதில் தன் மாமா கந்தசாமியிடம் திரைப்படங்களில் பணிபுரிந்தார், அவர் சேது(1999) படத்தை தயாரித்தவர். சசிகுமார் இந்த படத்திற்கான உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அங்கு அவர் [[அமீர்|அமீரிடம்]] அறிமுகமானார், மேலும் அவருக்காக ஒரு பெயரை உருவாக்கவும் உதவினார். அவர் [[மௌனம் பேசியதே]](2002) மற்றும் [[ராம்]](2005) படத்தில் இயக்குனர் அமீருக்கு உதவினார். அமீரின் [[பருத்திவீரன்]](2007) இன் ஆரம்ப கட்டங்களில் அவர் [[சுப்பிரமணியபுரம்]] படத்திற்கான தனது அடித்தளத்தைத் தொடங்கினார்.<ref>http://www.goprofile.in/2017/06/M-Sasikumar-Profile-family-wiki-Age-Affairs-Biodata-Height-Movie-list-Weight-Wife-Biography-movies-list.html?m=1</ref>
 
== இயக்கிய திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சசிகுமார்_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது