மருத்துவக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2917574 by AswnBot (talk) உடையது
அடையாளங்கள்: மின்னல் Undo
சிNo edit summary
வரிசை 1:
'''மருத்துவக் கல்லூரி''' (''Medical College'' / ''Medical School'') என்பது மருத்துவப் பாடப் பிரிவுகளைக் கற்பிக்கும் கல்வி நிறுவனங்களைக் குறிக்கும். இதன் மாணவர் நுழைவு தகுதிகள், அமைப்பு, பாடத்திட்டம், வழங்கப்படும் பட்டங்கள், படிக்கும் கால அளவை போன்றவை ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடுகிறது. [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]], [[கனடா]] போன்ற நாடுகளில் மருத்துவப் படிப்புக்கு ஒரு இளங்கலைப் பட்டம் கல்வித் தகுதியாகத் தேவைப்படுகிறது. [[இந்தியா]], [[சீனா]] போன்ற ஆசிய நாடுகளில் மருத்தவப் படிப்புக்கு பள்ளிக் கல்வி மட்டுமே தகுதியாக உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{மருத்துவம்|collapse}}
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவக்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது