சிவகிரி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: சிவகிரி (திருநெல்வேலி) → சிவகிரி (தென்காசி) (2) using AWB
வரிசை 1:
''' சிவகிரி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தின்]] 8 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2019/nov/14/புதிய-மாவட்டங்களின்-எல்லைகள்-வரையறை-அரசாணை-வெளியீடு-3279030.html புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு]</ref><ref>[https://tirunelveli.nic.in/ta/ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[சிவகிரி (திருநெல்வேலிதென்காசி)|சிவகிரி]] நகரம் உள்ளது. இவ்வட்டத்தில் [[வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
இந்த வட்டத்தின் கீழ் என [[வாசுதேவநல்லூர்]], [[சிவகிரி (திருநெல்வேலிதென்காசி)|சிவகிரி]], '''கூடலூர்''' என 3 [[உள்வட்டம்|குறுவட்டங்களும்]], 21 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2018/06/2018062018.pdf சிவகிரி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: <ref>[https://www.censusindia.co.in/subdistrict/sivagiri-taluka-tirunelveli-tamil-nadu-5870 Sivagiri Taluka Population, Caste, Religion Census Data 2011]</ref>
* [[மக்கள்தொகை]] = 194,156
* ஆண்கள் = 95,537
வரிசை 26:
{{தென்காசி மாவட்டம்}}
 
 
[[பகுப்பு:தென்காசி மாவட்டம்|*]]
[[பகுப்பு:தென்காசி மாவட்ட வட்டங்கள்|தென்காசி மாவட்ட வட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிவகிரி_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது