என் மனைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
வரிசை 4:
| image_size = 200px
| caption =
| director = [[சுந்தர் ராவ் நட்கர்னிநட்கர்ணி]]
| producer = சரஸ்வதி சினி பிலிம் லெபரட்டரி
| writer = ஜி. பி. தேவால்
| screenplay = [[சுந்தர் ராவ் நட்கர்னிநட்கர்ணி]]
| based on = மராத்தி புதினம்: சம்சாய் கலோல் (1916)
| starring = [[கே. சாரங்கபாணி]]
[[நாகர்கோவில் கே. மகாதேவன்]]
நடேச ஐயர்
கிருஷ்ண ஐயங்கார்
எம். கே. மீனலோசனி
[[ஆர். பத்மா]]
டி. ஆர். சந்திரா
[[கே. ஆர். செல்லம்]]
வரிசை 18:
| dance =
| dialogue =
| editing = [[சுந்தர் ராவ் நட்கர்னிநட்கர்ணி]]
| studio = பிரகதி பிக்சர்சு, மதராஸ்
| laboratory = சரசுவதி சினி பிலிம் லெபோரட்டரி
வரிசை 37:
| imdb_id =

'''என் மனைவி''' [[1942]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[சுந்தர் ராவ் நட்கர்னிநட்கர்ணி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கே. சாரங்கபாணி]], [[நாகர்கோவில் கே. மகாதேவன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref>{{cite news|title=En Manaivi 1942|url=http://www.hindu.com/cp/2008/07/18/stories/2008071850391600.htm|work=[[தி இந்து]]|authorlink=ராண்டார் கை|date=18 ஜூலை 2008|archiveurl=http://archive.is/wiMZQ|archivedate=25 ஜனவரி 2013}}</ref>

==தயாரிப்பு விபரம் ==
1941 ஆம் ஆண்டு வெளியான [[சபாபதி (திரைப்படம்)|சபாபதி]] திரைப்படம் வெற்றி பெற்றதால் ஏற்பட்ட உற்சாகத்தினால் [[அவிச்சி மெய்யப்பச் செட்டியார்]] அதே பாணியில் மற்றொரு படத்தைத் தயாரிக்க விரும்பினார். மராட்டிய திரையுலகில் இயக்குநராக விளங்கிய [[சுந்தர் ராவ் நட்கர்ணி அப்போது [[சாந்த சக்குபாய்]] திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிலும் காலெடுத்து வைத்திருந்தார். அவரை ஏ. வி. எம். செட்டியார் தனது அடுத்த படத்துக்கு இயக்குநராக நியமித்தார். மராட்டிய மொழியிலான ஒரு சமூக நகைச்சுவைக் கதையை தேர்ந்தெடுத்தார்கள். இந்தத் திரைப்படத்தில் இன்னொரு புதிய அம்சத்தையும் புகுத்தினார்கள். அதுவரை புராணப் படங்களில் [[நாரதர்]] வேடத்தில் நடித்து வந்த [[நாகர்கோவில் கே. மகாதேவன்|நாகர்கோவில் மகாதேவனை]] ஒரு உல்லாச வாலிபன் பாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள்.

==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/என்_மனைவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது