ஜோயோதி பாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

22:44, 21 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

ஜோயோதி பாசு (பிறப்பு 17 திசம்பர் 1957) இந்திய உயிர்வேதியியலாளர், உயிரணு உயிரியலாளர் மற்றும் போசு நிறுவனத்தில் மூத்த பேராசிரியர். செங்குருதியணுயின் சவ்வு கட்டமைப்பு குறித்த அவரது ஆய்வுகளுக்காக அறியப்படுபவர். இந்தியாவின் மூன்று பெரிய அறிவியல் கழகங்களிலும் (தேசிய அறிவியல் கழகம், இந்தியா, இந்திய அறிவியல் கழகம், இந்திய தேசிய அறிவியல் கழகம்) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வாளராக (fellow) உள்ளார். இந்திய வேதி உயிரியல் சமூகத்திலும் ஆய்வாளராக உள்ளார். இந்திய அரசின் உயிரிதொழில்நுட்பவியல் துறை இவருக்கு 2002இல் பணிவாழ்வு முன்னேற்றத்திற்கான தேசிய உயிர் அறிவியல் (N-BIOS) விருது வழங்கி உள்ளது. இது இந்திய அறிவியலாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகும்.[1]

ஜோயோதி பாசு
பிறப்பு17 திசம்பர் 1957 (1957-12-17) (அகவை 66)
மேற்கு வங்காளம், இந்தியா
வாழிடம்கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
துறை
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வு நெறியாளர்
அறியப்படுவதுஇடமளிக்கும் பெருவிழுங்கியுடன் பூஞ்சை நுண்ணுயிரியின் இடைவினை குறித்த ஆய்வுகள்
விருதுகள்
  • 1989 INSA இளம் அறிவியலாளர் பதக்கம்
  • 2002 பணிவாழ்வு முன்னேற்றத்திற்கான தேசிய உயிர் அறிவியல் (N-BIOS) விருது

மேற்கோள்கள்

  1. "Awardees of National Bioscience Awards for Career Development" (PDF). Department of Biotechnology. 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோயோதி_பாசு&oldid=3284527" இலிருந்து மீள்விக்கப்பட்டது