29,778
தொகுப்புகள்
சிNo edit summary |
(→top) |
||
'''பழுப்பு சிறகு மீன்கொத்தி''' (''Brown-winged kingfisher'')''(பெலர்கோப்சிசு அமரோப்டெரசு)'' என்பது ''[[பெலர்கோப்சிசு]]'' [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தின்]] கீழ் உள்ள [[இனம் (உயிரியல்)|சிற்றினமாகும்]]. இந்த [[மீன் கொத்தி|மீன்கொத்திப்]] [[பறவை]] கேல்சையோனினே உட்குடும்பத்தினைச் சார்ந்தது.
இது [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடாவின்]] வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் [[வங்காளதேசம்]], [[இந்தியா]], [[மலேசியா]], [[மியான்மர்]] மற்றும் [[தாய்லாந்து
இதன் இயற்கை [[வாழிடம் (சூழலியல்)|வாழிடம்]] [[மிதவெப்பமண்டலம்|மித வெப்பமண்டல]] அல்லது [[வெப்ப வலயம்|வெப்பமண்டல]] [[சதுப்புநிலம்|சதுப்புநில]] [[காடு|காடுகள்]] ஆகும்.
|