ராம ஜென்மபூமி அறக்கட்டளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
வரிசை 1:
'''ராம ஜென்மபூமி அறக்கட்டளை''' என்பது இந்தியாவின் [[உத்தரப் பிரதேசம்]] மாநிலம், [[அயோத்தி|அயோத்தி]] நகரத்தில் அமைந்த, [[ராம ஜென்மபூமி|ராமர் பிறந்த பூமியில்]], மீண்டும் [[ராமன்|இராமருக்கு]] கோயில் எழுப்பவதே நோக்கமாகக் கொண்டு, [[விசுவ இந்து பரிசத்|விசுவ இந்து பரிசத்தால்]] 25 சனவரி 1993இல் துவக்கப்பட்டது. <ref>http://www.deccanchronicle.com/360-degree/celebration-karsevakpuram-premature-312|date=2010-10-03|accessdate=2010-10-04}}</ref>
இராமச்சந்திர தாஸ் பரமஹன்ஸ் (1913-2003) என்பவர் இவ்வறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டவர்.<ref>{{cite news |url=http://www.telegraph.co.uk/news/obituaries/1437991/Ramchandra-Paramhans.html |title=Ramchandra Paramhans |newspaper=The Telegraph |date=6 August 2003 |accessdate=14 October 2012}}</ref>
துணைத்தலைவராக இருந்த '''மஹந்த் நிருத்ய கோபால் தாஸ்''' தற்போது இவ்வமைப்பின் தலைவராக உள்ளார்.<ref>http://www.rediff.com/news/2003/aug/01ayod1.htm</ref><ref>[http://tamil.oneindia.com/news/2001/05/28/bomb.html ராம் ஜென்ம பூமி நியாஸ் சமிதியின் துணைத் தலைவர் மஹாந்த் நிரித்யா கோபால் தாஸ் திங்கள்கிழமை அதிகாலைநடந்த வெடி குண்டு வீச்சு தாக்குதலில் பலத்த காயமடைந்தார்.]</ref>
வரிசை 10:
இந்திய விடுதலைக்குப் பிறகு 1948 ஆண்டு முதல் பாபர் மசூதி வளாகம் பூட்டப்பட்டு, 1989 வரை இந்த நிலையே தொடர்ந்தது. 1949ல் பாபர் மசூதியினுள் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் நிறுவப்பட்டு பூசைகள் நடந்தன. 1989ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் ராமர் சிலைக்கு பூஜை செய்ய சட்டபூர்வமாக அனுமதி வழங்கியது. இதை முன்னிட்டு முஸ்லீம் - இந்து கலவரங்கள் துவங்கியது.
 
டிசம்பர் 6, 1992 அன்று [[சங்கப் பரிவார்|சங்கப் பரிவார]] அமைப்பின் '''கரசேவகர்கள்''' பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு இராமர் சிலையை நிறுவினர்.<ref name="news.bbc.co.uk">[http://news.bbc.co.uk/2/hi/south_asia/2528025.stm Tearing down the Babri Masjid - Eye Witness BBC's Mark Tully] [[பிபிசி]] - Thursday, 5 December 2002, 19:05 GMT</ref><ref name="newindpress.com">[http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEH20050130092611&Page=H&Title=Top+Stories&Topic=0 Babri Masjid demolition was planned 10 months in advance - PTI]</ref><ref>[http://news.bbc.co.uk/1/hi/world/americas/1843879.stm The Ayodhya dispute]. [[பிபிசி]]. November 15, 2004.</ref> 1993 ல் [[இந்திய அரசு]] சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.
 
அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 [[ஏக்கர்]] நிலத்தை மூன்றாகப் பிரித்து, ஒரு பகுதி ''[[ராம ஜென்மபூமி அறக்கட்டளை]]க்கும்அறக்கட்டளைக்கும்'' , ஒரு பகுதி சுன்னி வக்பு வாரியத்துக்கும், மீதமுள்ள பகுதி ''[[நிர்மோகி அகாரா]]'' என்ற இந்து அமைப்பிற்கும் பிரித்து வழங்கி 2010ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
 
ராம ஜன்மபூமி அறக்கட்டளை, [[நிர்மோகி அகாரா]] மற்றும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம், அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனால் உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது.<ref>[http://www.ndtv.com/india-news/ayodhya-verdict-allahabad-high-court-says-divide-land-in-3-ways-433808 Supreme Court stays Allahabad High Court verdict on Ayodhya]</ref><ref>[http://www.thehindu.com/news/national/supreme-court-stays-allahabad-high-court-verdict-on-ayodhya/article2003448.ece Supreme Court stays Allahabad High Court verdict on Ayodhya]</ref>
வரிசை 30:
[[பகுப்பு:இந்துத்துவம்]]
[[பகுப்பு:இந்து சமய அமைப்புகள்]]
[[Categoryபகுப்பு:இந்து சமய இயக்கங்கள்]]
[[பகுப்பு:அயோத்தி சிக்கல்]]
[[பகுப்பு:அயோத்தி]]
"https://ta.wikipedia.org/wiki/ராம_ஜென்மபூமி_அறக்கட்டளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது