பிபின் இராவத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 22:
| predecessor1 = பிரேந்தர் சிங் தனோவா
| successor1 = அலுவலகம் ஒழிக்கப்பட்டது
| office2 = 26-வது Chiefஇராணுவத் of the Army Staffதளபதி
| term_start2 = {{start date|2016|12|31|df=yes}}
| term_end2 = {{end date|2019|12|31|df=yes}}
வரிசை 31:
| predecessor2 = [[தல்பீர் சிங் சுகாக்]]
| successor2 = மனோஜ் முகுந்த் நரவானே<ref>{{cite web|url=https://www.livemint.com/news/india/lt-gen-manoj-mukund-naravane-to-be-next-army-chief-11576512004693.html|title=Lt Gen Manoj Mukund Naravane to be next Army Chief|publisher=LiveMint|access-date=16 December 2019|date=16 December 2019}}</ref>
| office3 = 37-வது Viceஇராணுவ Chiefதுணைத் of the Army Staffதளபதி
| term_start3 = {{start date|2016|09|01|df=yes}}
| term_end3 = {{end date|2016|12|31|df=yes}}
வரிசை 80:
| module =
}}
'''ஜெனரல் பிபின் இராவத்''' (''General Bipin Rawat'', [[பரம் விசிட்ட சேவா பதக்கம்|PVSM]], [[உத்தம் சேவா பதக்கம்|UYSM]], [[அதி விசிட்ட சேவா பதக்கம்|AVSM]], [[யுத் சேவா பதக்கம்|YSM]], [[விசிட்ட சேவா பதக்கம்|VSM]] ([[மார்ச் 16]], 1958 - [[திசம்பர் 8]], 2021)<ref>https://gulfnews.com/world/asia/india/army-chief-gen-bipin-rawat-set-to-be-indias-first-cds-1.68733228</ref> [[இந்தியத் தரைப்படை]]யின் 27-வது தலைமைப் படைத்தலைவராக பணியாற்றிய இவரை , [[இந்தியா]]வின் முதலாவது [[பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் (இந்தியா)|பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக]], [[இந்தியக் குடியரசுத் தலைவர்]] 2019 திசம்பர் 30 அன்று நியமித்தார். இவர் இந்தியப் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக 2020 சனவரி 1 அன்று பதவி ஏற்றார்.<ref>{{cite web|url=https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=196194|title=General Bipin Rawat Appointed as Chief of Defence Staff|date=2019-12-30}}</ref><ref>{{Cite news|url=https://www.thehindu.com/news/national/gen-rawat-takes-over-as-chairman-of-chiefs-of-staff-committee/article29528935.ece|title=Gen. Rawat takes over as Chairman of Chiefs of Staff Committee|work=The Hindu|access-date=2019-09-27|language=en-IN|issn=0971-751X}}</ref><ref>{{Cite web|url=https://www.indiatoday.in/amp/india/story/general-bipin-rawat-first-chief-of-defence-staff-1632572-2019-12-30|title=Army chief General Bipin Rawat named India's first Chief of Defence Staff|website=India Today|language=en|access-date=2019-12-30}}</ref><ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/india/govt-amends-army-rules-to-allow-chief-of-defence-staff-to-serve-till-65/articleshow/73019504.cms|title=Govt amends Army rules to allow chief of defence staff to serve till 65|last=|first=|date=|work=The Times Of India|access-date=|url-status=live}}</ref><ref>{{Cite web|url=https://m-economictimes-com.cdn.ampproject.org/v/s/m.economictimes.com/news/defence/a-brief-look-at-general-bipin-rawat-indias-first-cds/amp_articleshow/73029309.cms?usqp=mq331AQCKAE=&amp_js_v=0.1|title=Who is Bipin Rawat: A brief look at General Bipin Rawat, India's first CDS|website=m-economictimes-com.cdn.ampproject.org|access-date=2019-12-30}}</ref> 2021 திசம்பர் 8 ஆம் நாள், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[குன்னூர்]] அருகே பிபின் இராவத் பயணித்த இராணுவ [[உலங்கு வானூர்தி|உலங்கூர்தி]] மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்து உயிரிழந்தார்.<ref>https://www.tamil.news18.com/amp/news/national/air-force-confirms-bipin-rawats-presence-in-helicopter-crashed-at-coonoor-aru-633951.html</ref>
 
== இளமைக் காலம் ==
இராவத் [[உத்தரகண்ட்]] மாநிலத்தில் உள்ள பவுரியில், [[இந்து]] கர்வாலி குடும்பத்தில் பிறந்தார்.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/city/dehradun/top-positions-in-countrys-security-establishments-helmed-by-men-from-ukhand/articleshow/56056880.cms|title=Top positions in country's security establishments helmed by men from Uttarakhand - Times of India|access-date=1 January 2017|url-status=live|archive-url=https://web.archive.org/web/20161221184712/http://timesofindia.indiatimes.com/city/dehradun/top-positions-in-countrys-security-establishments-helmed-by-men-from-ukhand/articleshow/56056880.cms|archive-date=21 December 2016}}</ref> இவரது குடும்பத்தினைச் சார்ந்தவர்கள் பல தலைமுறைகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இவரது தந்தை இலட்சுமண் சிங் இராவத், பவுரி கர்வால் மாவட்டத்தின் சைஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் துணைத் தலைமை பதவிவரைபதவி வரை உயர்ந்தார்.<ref>{{cite web|url=http://news.webindia123.com/News/Articles/India/20161217/3015239.html|title=Gen Bipin Rawat known for operational skills and strategic expertise|access-date=1 January 2017|url-status=live|archive-url=https://web.archive.org/web/20161224233624/http://news.webindia123.com/News/Articles/India/20161217/3015239.html|archive-date=24 December 2016}}</ref><ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/city/dehradun/top-positions-in-countrys-security-establishments-helmed-by-men-from-ukhand/articleshow/56056880.cms|title=Top positions in country's security establishments helmed by men from Uttarakhand - Times of India|newspaper=The Times of India|access-date=2016-12-19|url-status=live|archive-url=https://web.archive.org/web/20161220002909/http://timesofindia.indiatimes.com/city/dehradun/top-positions-in-countrys-security-establishments-helmed-by-men-from-ukhand/articleshow/56056880.cms|archive-date=2016-12-20}}</ref><ref>{{Cite news|url=http://www.newindianexpress.com/nation/2016/dec/19/bipin-rawat-to-have-full-three-years-tenure-1550946.html|title=Bipin Rawat to have full three years tenure|work=The New Indian Express|access-date=2017-10-08|url-status=live|archive-url=https://web.archive.org/web/20161221193651/http://www.newindianexpress.com/nation/2016/dec/19/bipin-rawat-to-have-full-three-years-tenure-1550946.html|archive-date=2016-12-21}}</ref> இவரது தாயார் உத்தர்காஷி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் உத்தர்காஷியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான, கிசன் சிங் பர்மரின் மகள் ஆவார்.<ref>{{cite web |agency=Press Trust of India |title=Army Chief visits mother's ancestral village |url=https://www.business-standard.com/article/pti-stories/army-chief-visits-mother-s-ancestral-village-119092001353_1.html |website=Business Standard India |date=20 September 2019}}</ref>
 
இராவத் டேராடூனில் உள்ள கேம்ப்ரியன் ஹால் பள்ளியிலும், சிம்லாவில் உள்ள தூய எட்வர்ட் பள்ளியிலும் கல்வி பயின்றார்.<ref>{{Cite web|url=https://m.tribuneindia.com/news/archive/himachal/rawat-visits-alma-mater-artrac-772528|title=Rawat visits alma mater}}</ref> பின்னர் தேசிய பாதுகாப்பு கல்லூரி, கடக்வாஸ்லா மற்றும் இந்திய ராணுவ பயிற்சி கல்லூரி, டேராடூனில் சேர்ந்தார். இங்கு இவருக்கு 'போர் வாள்' விருது வழங்கப்பட்டது.
வரிசை 93:
 
== விபத்து ==
திசம்பர் 8, 2021 அன்று, இராவத், தனது மனைவி மற்றும் பலருடன் இந்திய விமானப்படையின் [[மில் எம்.ஐ.-17]] [[உலங்கு வானூர்தி|உலங்கு வானூர்தியில்]], தமிழ்நாட்டின் [[குன்னூர்|குன்னூரில்]] சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வெலிங்டனில் உள்ள இராணுவப் பணியாளர் பயிற்சிக் கல்லூரிக்கு சொற்பொழிவாற்றச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானர்.<ref>{{Cite news|last=Desk|first=The Hindu Net|date=2021-12-08|title=Indian Air Force helicopter crash live {{!}} Gen. Bipin Rawat, wife and 11 others dead|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/news/national/live-updates-air-force-helicopter-with-cds-bipin-rawat-others-on-board-crashes-in-coonoor-tamil-nadu/article37894521.ece|access-date=2021-12-08|issn=0971-751X}}</ref> உலங்கு வானூர்தியில் பயணம் செய்த இராவத், இராவத்தின் மனைவி மற்றும் 11 பேரின் மரணம் குறித்து இந்திய விமானப்படையால் பின்னர் உறுதி செய்யப்பட்டது.<ref>{{Cite web|date=2021-12-08|title=Gen Bipin Rawat chopper crash: IAF chopper with CDS Bipin Rawat, 13 others crashes in Tamil Nadu; Rajnath Singh to brief Parliament tomorrow|url=https://indianexpress.com/article/cities/chennai/cds-bipin-rawat-army-chopper-crash-live-updates-7662227/|access-date=2021-12-08|website=The Indian Express|language=en}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{இந்திய இராணுவம்|state=collapsed}}
{{Authority control}}
"https://ta.wikipedia.org/wiki/பிபின்_இராவத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது