செம்பியன் மாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reverted 1 edit by 2401:4900:338E:769:1:0:9FC0:8F62 (talk): 2402:3A80:47A:5083:0:52:51CD:6E01 ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: மின்னல் Undo
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 5:
 
==பிறப்பும் வாழ்வும் ==
செம்பியன் மாதேவி சித்திரை மாதம் [[கேட்டை]] நட்சத்திரத்தில் [[மழவர்]] குடும்பத்தில் பிறந்தவர். சோழப் பேரரசர் [[கண்டராதித்தர்|கண்டராத்தினாரை]] மணந்தார். அவரைப் போல தேவியாரும் சிறந்த சிவத்தொண்டராக விளங்கினார். தன் மகன் [[மதுராந்தகன்]], தன் கொழுந்தன் அரிஞ்சயரின் மகன் [[சுந்தர சோழன்|சுந்தர சோழரின்]] மகன்களான [[ஆதித்த கரிகாலன்]], [[அருள்மொழிவர்மன்]], மற்றும் சுந்தர சோழரின் மகளான [[குந்தவை]]ப் பிராட்டியையும் பொறுப்புடன் வளர்த்தவர். சோழப் பேரரசுகளில் கண்டராத்தினார் மறைந்த பிறகும், ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகும் ஏற்பட்ட சங்கட சூழலில் பட்டத்திற்கு உரியவர் யாரென ஆலோசனை கூறியவர் இவர். ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மன் சிறந்த சிவபக்தனாக இருந்தமைக்கும், தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவதற்கு பெரும் காரணமாக இருந்தவர் செம்பியன் மாதேவியார்.<ref>{{Cite web |url=http://www.tamilindru.com/2010/10/blog-post_02.html |title=பெண்களை மதித்த பேரரசன் |access-date=2012-09-23 |archive-date=2012-02-08 |archive-url=https://web.archive.org/web/20120208142058/http://www.tamilindru.com/2010/10/blog-post_02.html |dead-url-status=dead }}</ref>
 
==சோழப்பேரரசுகளை வழிநடத்துதல் ==
வரிசை 20:
==திருப்பணிகள் ==
 
செம்பியன் மாதேவியார் தம் காலத்தில் ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள். அவை கி.பி 7 ஆம் நூற்றாண்டிலும், கி.பி 8 ஆம் நூற்றாண்டிலும் சோழப்பேரரசுகளினால் மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட சிவ ஆலையங்கள். அவர் முதன் முதலில் சீரமைத்த திருக்கோவில் திருநல்லம் ஆகும். <ref>{{Cite web |url=http://kandiyar.hpage.co.in/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF__2599386.html |title=பெண் குல திலகம் செம்பியன் மாதேவி |access-date=2021-08-18 |archive-date=2012-03-04 |archive-url=https://web.archive.org/web/20120304202546/http://kandiyar.hpage.co.in/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF__2599386.html |dead-url-status=dead }}</ref> சோழ மண்டலத்தில் செங்கற் கோயிலாக இருந்த பத்து ஆலயங்களைக் கருங்கல் கட்டமைப்பாக (கற்றளி) மாற்றிக் கட்டினார்.
அவை
* [[திருநல்லம்]] (கோனேரிராஜபுரம்)
வரிசை 33:
* [[செம்பியன்மாதேவி கைலாசநாதசுவாமி கோயில்|செம்பியன்மாதேவி]]
 
புதிதாகவும் ஆகம விதிக்கு உட்பட்டும் கற்றளியாக இவர் கட்டிய கோயிலே செம்பியன் மாதேவியில் இருக்கும் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலாகும். கோவில்களுக்கு நாள்தோறும், திங்கள்தோறும் கைங்கரியங்கள் சிறப்பாக நடக்க இறையிலி கொடுத்தார். பல சிவதளங்களுக்கு பொன், வெள்ளியென அணிகலன்களும் கொடுத்ததாக கல்வெட்டுகளில் அறிய முடிகிறது.<ref>{{Cite web |url=http://www.thevarthalam.com/thevar/?p=1694 |title=கள்ளர் குல பேரரசி செம்பியன் மாதேவியார் |access-date=2012-09-23 |archive-date=2011-09-08 |archive-url=https://web.archive.org/web/20110908035353/http://www.thevarthalam.com/thevar/?p=1694 |deadurl-urlstatus=dead }}</ref> செம்பியன் மாதேவியார் குறித்த கல்வெட்டுகள் திருவேள்விக்குடி சிவதளத்தில் உள்ளது. <ref>{{Cite web |url=http://holyindia.org/shiva/thevaram_temple/0023_thiruvelvikudi_kalyanasundarar.jsp |title=திருவேள்விக்குடி |access-date=2012-09-24 |archive-date=2012-08-18 |archive-url=https://web.archive.org/web/20120818053709/http://holyindia.org/shiva/thevaram_temple/0023_thiruvelvikudi_kalyanasundarar.jsp |deadurl-urlstatus=dead }}</ref>
 
==புகழ்==
"https://ta.wikipedia.org/wiki/செம்பியன்_மாதேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது