ஆர்மீனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Correct word, replaced: பாராளுமன்ற → நாடாளுமன்ற (3)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url changed to url-status
 
வரிசை 66:
}}
 
'''ஆர்மீனியா''' (''Armenia'', {{IPAc-en|audio=en-us-Armenia.ogg|ɑr|ˈ|m|iː|n|i|ə}}, {{IPAc-en|ɑr|ˈ|m|iː|n|j|ə|}} {{lang-hy|Հայաստան}}, ஹயஸ்தான்), அதிகாரபூர்வமாக ''ஆர்மீனியக் குடியரசு'' என்பது, [[ஐரோவாசியா]]வின் தெற்குக் காக்கசசு மலைப்பகுதியில், [[கிழக்கு ஐரோப்பா]]வுக்கும் [[தென்மேற்கு ஆசியா]]வுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நாடு.<ref>The [[ஐக்கிய நாடுகள் அவை]] [http://unstats.un.org/unsd/methods/m49/m49regin.htm classification of world regions] places Armenia in Western Asia; [[நடுவண் ஒற்று முகமை|சிஐஏ]] [[த வேர்ல்டு ஃபக்ட்புக்]] {{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/am.html |title=Armenia |work=The World Factbook |publisher=[[நடுவண் ஒற்று முகமை]] |accessdate=2 செப்டம்பர் 2010 |archiveurl=https://web.archive.org/web/20101010101707/https://cia.gov/library/publications/the-world-factbook/geos/am.html |archivedate=2010-10-10 |dead-url-status=live }} {{cite web |url=http://www.nationalgeographic.com/xpeditions/atlas/index.html?Parent=asia&Rootmap=armeni&Mode=d&SubMode=w |title=Armenia |publisher=[[தேசிய புவியியல் கழகம்|National Geographic]] }} , {{cite web |url=http://www.britannica.com/EBchecked/topic/35178/Armenia |title=Armenia |publisher=[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] }} and ''Oxford Reference Online'' {{cite web |url=http://www.oxfordreference.com/view/10.1093/acref/9780199546091.001.0001/acref-9780199546091-e-652 |title=Oxford Reference |publisher=Oxford Reference Online |accessdate=20 October 2012 }} also place Armenia in Asia.</ref> இதன் எல்லைப் பகுதிகளாக மேற்கே [[துருக்கி]], வடக்கே [[சியார்சியா (நாடு)|ஜார்ஜியா]], கிழக்கே [[நகர்னோ-கரபாக் குடியரசு]], மற்றும் [[அசர்பைஜான்]], தெற்கே [[ஈரான்]], அசர்பைஜானின் [[நாக்சிவன் சுயாட்சிக் குடியரசு]] ஆகிய நாடுகள் உள்ளன.
இதன் தலைநகரம் [[யெரெவான்]] ஆகும். கிறிஸ்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கி.பி. 4 ஆம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு ஆர்மீனியா ஆகும்.<ref>({{cite book |last=Garsoïan|first=Nina|title=Armenian People from Ancient to Modern Times|editor=ed. R.G. Hovannisian|publisher=[[Palgrave Macmillan]]|year=1997|pages=Volume 1, p.81}}).</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மீனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது