இரைசினாக் குன்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம்
வரிசை 1:
[[File:New Delhi government block 03-2016 img5.jpg|thumb|400px|இரைசினாக் குன்றின் இருபுறமும் அமைந்துள்ள தெற்கு, வடக்கு வளாகங்கள்.]]
 
'''இரைசினாக் குன்று'''(''Raisina Hill'') [[புது தில்லி]]யில் [[எட்வின் லூட்டியன்சு|லூட்யன்சு]] வடிவமைத்த நகர்ப்பகுதியில் [[ராஷ்டிரபதி பவன்]] உள்ளிட்ட இந்திய அரசின் மிக முதன்மையான அரசுக் கட்டிடங்களைக் கொண்டுள்ள நிலப்பரப்பு ஆகும்; [[இந்திய அரசு|இந்திய அரசின்]] அதிகாரபீடத்திற்கான [[ஆகு பெயர்|ஆகுபெயராகவும்]] குறிப்பிடப்படுகின்றது.<ref name="The might of raisina hill">{{cite web |url=http://www.indianexpress.com/news/the-might-of-raisina-hill/946115/ |publisher=The Indian Express |title=The might of Raisina Hill |deadurlurl-status=no |accessdate=18 July 2012}}</ref> இங்கு [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரின்]] அலுவல்முறை வாழிடம், [[இந்தியப் பிரதமர்|பிரதமரின்]] அலுவலகம், [[நடுவண் தலைமைச் செயலகம் (இந்தியா)|நடுவண் தலைமைச் செயலகம்]] மற்றும் முக்கிய அமைச்சகங்கள் இடம்பெற்றுள்ள [[தலைமைச் செயலக கட்டிடம், புது தில்லி|தலைமைச் செயலக கட்டிடங்கள்]] அமைந்துள்ளன. இதனைச் சூழ்ந்து முதன்மையானக் கட்டிடங்களும் சாலைகளும் உள்ளன: [[இந்திய நாடாளுமன்றம்]], [[ராஜ்பத்]], [[இந்தியாவின் வாயில்]]. உள்ளக சிற்றூர்களில் இருந்த 300 குடும்பத்தினரிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு "இரைசினாக் குன்று" எனப் பெயரிடப்பட்டது. 1894ஆம் ஆண்டு நிலக் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் அரசப்பிரதிநிதியின் மாளிகை கட்டுவதற்காக இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
 
இந்தக் குன்று {{Convert|226|m|ft|0}} உயரமாக, சுற்றுப்புறத்தை விட ஏறத்தாழ {{Convert|18|m|ft|0}} ஏற்றத்தில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இரைசினாக்_குன்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது