இளங்காகுறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம்
 
வரிசை 60:
 
== புவியியல் அமைப்பு ==
இளங்காகுறிச்சி 10°29'41"வடக்கு, 78°20'4" கிழக்கு என்ற ஆயத்தில் அமைந்துள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 179 மீட்டர் (564 அடி) ஏற்றத்தில் உள்ளது. இளங்காகுறிச்சி 3.2 சதுர மைல் (8.3 சதுர கிலோமீட்டர்) பரப்பளவினைக் கொண்டுள்ளது. இது புதூர் மலைக்கு அருகில் அதன் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. கிராமத்தின் வடக்குப் பகுதியில் ஆசாத் சாலை உள்ளது; கிழக்கு எல்லை காவல்காரப்பட்டி மற்றும் மேற்குப் பகுதி வையம்பட்டி ஆகும். இளங்காகுறிச்சி அயன்-ரெட்டியாபட்டி மற்றும் புதூருக்கு ஒரு தாய் கிராமம் ஆகும். இளங்காகுறிச்சியின் நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத அல்லது இவ்விரண்டு கலாச்சாரமும் கலந்த சூழலைக் கொண்டிருப்பினும், கிராமத்தின் பெரும்பகுதியானது பண்ணை, காடு ஒரு குளம் மற்றும் மலை ஆகியவற்றால் ஆதிக்கம் செய்யப்படுகிறது. <ref>{{Cite web |url=http://www.elections.tn.gov.in/pdfs/dt16/ac138/ac138051.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-07-12 |archive-date=2011-07-21 |archive-url=https://web.archive.org/web/20110721162355/http://www.elections.tn.gov.in/pdfs/dt16/ac138/ac138051.pdf |dead-url-status=yesdead}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இளங்காகுறிச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது