சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5:
 
== துவக்கம் ==
இக்கிளை உயர்நீதிமன்றம்[[ 24 ஜூலை 24]] [[2004]] <ref name="tnmduhist">[http://www.hcmadras.tn.nic.in/mduhist.htm சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு-உயர் நீதிமன்ற இணையம்]பார்த்து பரணிட்ப்பட்ட நாள் 07-04-2009</ref> முதல் அப்பொழுதய [[இந்தியத் தலைமை நீதிபதி|இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி]] திரு ஆர் சி லகோத்தியால்,<ref name="tnmduhist"/> [[சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்|சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி]] திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு ஏ.ஆர். லட்சுமணன், மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் ,<ref name="tnmduhist"/>மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் ,<ref name="tnmduhist"/>முன்னிலையில் துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது.
 
== நீதி முறைமை ==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_உயர்_நீதிமன்ற_மதுரைக்_கிளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது