தூர்தர்ஷன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
No edit summary
வரிசை 16:
}}
 
'''தூர்தர்ஷன்''' (Doordarshan'') தொலை-காட்சி ) என்பது [[இந்திய அரசு|இந்திய அரசாங்கத்தால்]] நிறுவப்பட்ட ஒரு இந்திய பொது சேவை ஒளிபரப்பு ஆகும். இது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு சொந்தமானதும் [[பிரசார் பாரதி]]யின் இரண்டு பிரிவுகளில் ஒன்றுமாகும்.<ref>{{cite web|url=http://www.livemint.com/Consumer/yop6tSTK4fyVQ9vLkT4EeK/The-future-of-Doordarshan-is-on-the-block.html|title=The future of Doordarshan is on the block|date=November 2016|access-date=20 August 2017|archive-date=20 August 2017|archive-url=https://web.archive.org/web/20170820121047/http://www.livemint.com/Consumer/yop6tSTK4fyVQ9vLkT4EeK/The-future-of-Doordarshan-is-on-the-block.html|url-status=live}}</ref> பதிவகம் மற்றும் [[அலைபரப்பி]] உள்கட்டமைப்பில் இந்தியாவின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனங்களில் ஒன்றான, இது 1956 செப்டம்பரில் நிறுவப்பட்டது.<ref name=":0">{{cite web|url=http://indiatoday.intoday.in/story/doordarshan-turns-57-watch-video-of-its-first-telecast-plus-7-lesser-known-facts-about-dd-lifetv/1/764901.html|title=Doordarshan turns 57; watch video of its first telecast plus 7 lesser-known facts about DD|access-date=13 October 2017|archive-date=21 October 2017|archive-url=https://web.archive.org/web/20171021205906/http://indiatoday.intoday.in/story/doordarshan-turns-57-watch-video-of-its-first-telecast-plus-7-lesser-known-facts-about-dd-lifetv/1/764901.html|url-status=live}}</ref> [[எண்ணிம ஊடகம்|எண்ணிம ஊடகமான்]] இது எண்ணிம நிலப்பரப்பு அலைபரப்பிகள் வழியே, பெருநகரங்கள் மற்றும் பிராந்திய இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தொலைக்காட்சி, வானொலி, இணையவழி மற்றும் மொபைல் சேவைகளை வழங்குகிறது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தூர்தர்ஷன் தன்னுடைய 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது.
'''தூர்தர்ஷன்''' ({{lang-hi|दूरदर्शन}} நேரடியான பொருளில் ''தொலை-காட்சி'' ) என்பது இந்தியாவின் பொதுத் தொலைக்காட்சி ''ஒளிபரப்பாளர்'' என்பதோடு இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பொது ஒளிபரப்பு சேவை நிறுவனமான பிரச்சார் பாரதியின் ஒரு பிரிவாகும். பதிவகம் (studio) மற்றும் அலைபரப்பிகள் (transmitters) ஆகிய உள்கட்டுமான வகையில் இது உலகிலுள்ள மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனங்களுள் ஒன்றாகும். அண்மையில் இது எண்ணிம நிலப்பரப்பு அலைபரப்பிகள் (Digital Terrestrial Transmitters) வழி ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தூர்தர்ஷன் தன்னுடைய 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது.
 
== வரலாறு ==
=== ஆரம்பம் ===
 
1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி [[தில்லி]]யில் ஒரு சிறிய அலைபரப்பியுடனும் ஒரு தற்காலிக அரங்கத்துடனும் தனது சோதனை ஒளிபரப்பைத் தொடங்கியது. 1965 ஆம் ஆண்டு [[அனைத்திந்திய வானொலி]]யின் ஒரு பகுதியாக [[பிரதிமா பூரி]] படித்த ஐந்து நிமிட செய்தி தொகுப்புடன் வழக்கமான தினசரி ஒலிபரப்பும் தொடங்கியது. சல்மா சுல்தான் 1967 இல் தூர்தர்ஷனில் சேர்ந்து செய்தித் தொகுப்பாளரானார்.
 
 
== தொடக்கம் ==
1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சிறிய அனுப்பும் கருவி மற்றும் தற்காலிக பதிவகத்தோடு [[தில்லி]]யில் ஒரு பரிசோதனை ஒளிபரப்பு முயற்சியாக தூர்தர்ஷன் தன்னுடைய சிறிய சேவையைத் தொடங்கியது. இந்த வழக்கமான நாள்தோறுமான அலைபரப்பல் அனைத்திந்திய வானொலியின் ஒரு பகுதியாக 1965 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் [[தொலைக்காட்சி]] சேவை [[பம்பாய்]] (தற்போது [[மும்பை]]) மற்றும் அமிர்தசரசு ஆகியவற்றிற்கு 1972 ஆம் ஆண்டில் நீட்டிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டுவரை ஏழு இந்திய நகரங்களில் தொலைக்காட்சி சேவை இருந்தது என்பதுடன் இந்தியாவின் ஒரே தொலைக்காட்சி நிலையமாக தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 1976 ஆம் ஆண்டிலிருந்து வானொலி சேவையிலிருந்து பிரிக்கப்பட்டன. அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் ஒவ்வோர் அலுவலகமும் புது தில்லியில் உள்ள இரண்டு தனித்தனி பொது இயக்குநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. இறுதியில்{{when?}} தேசிய ஒளிபரப்பாளரான தூர்தர்ஷன் வந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/தூர்தர்ஷன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது