கண்புரை அறுவைச் சிகிச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி லென்ஸ் - விழிக் குவியாடி
வரிசை 1:
சாதாரணமாக [[கண்|கண்ணில்]] உள்ள லென்ஸ்விழிக் [[குவியாடி]] ஒளி ஊடுருவும் தன்மையுடையது. லென்ஸில் மாசு படிந்து ஒளி ஊடுருவும் தன்மை இழந்து பார்வை படிப்படியாக குறைகிறது. இதுவே கண்புரை எனப்படும். புரை ஒரு கட்டியோ, சதை வளர்ச்சியோ அல்ல. புரை ஒரு தொற்று நோயும் அல்ல. வயதாவதால் லென்ஸில் ஏற்படும் மாற்றமே. இதற்கு செய்யப்படும் அறுவை சிகிட்சை '''கண்புரை அறுவை சிகிச்சை''' எனப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை ஒன்றுதான் புரையை நீக்க ஒரே வழி. மருந்து, மாத்திரை மற்றும் கண்ணாடியினால் புரையைச் சரி செய்ய இயலாது. இந்த அறுவை சிகிச்சை முறையில் கண்ணில் 10 மில்லி மீட்டர் நீளமுள்ள துவாரம் வழியாக புரை அகற்றப்படும். பின் ஐ.ஓ.எல் லென்ஸ் பொருத்தப்படும். இதற்கு தையல் அவசியம் போட வேண்டும். இந்த அறுவை சிகிச்சை செய்து முடிக்க 15 நிமிடங்கள் ஆகும். ஐ.ஓ.எல் லென்ஸ் பொருத்தப்படாதவர்கள் புரை கண்ணாடி அணிய வேண்டும்.
 
==புரை கண்ணாடி அணிவதால் ஏற்படும் அசௌகரியங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கண்புரை_அறுவைச்_சிகிச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது