இரா. சாரங்கபாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இரா.சாரங்கபாணியார் [[சிதம்பரம்|சிதம்பரத்திற்கு]] அருகில் உள்ள [[தேவங்குடி]] ஊரில் பொ. இராசகோபால் மழவராயர், சனமாலிகை அம்மையார் ஆகியோருக்குப் பிறந்தவர். தேவங்குடியில் தொடக்கக் கல்வியையும், புவனகிரி கழக உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் ஆறாம்படிவம் வரையிலும் பயின்றார். [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] தமிழ் பயின்று [[1947]] இல் [[புலவர்]] பட்டமும், [[1949]] இல் பி.ஓ.எல் பட்டமும் பெற்றார். [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] [[1955]] இல் முதுகலைப் பட்டமும், [[1962]] இல் எம்.லிட் பட்டமும், [[1969]]] இல் முனைவர் பட்டமும் பெற்றார்.
 
சாரங்கபாணியாருக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் [[கா. சுப்பிரமணிய பிள்ளை]], [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை]], [[அ. சிதம்பரநாதன் செட்டியார்]], [[ஆ. பூவராகம் பிள்ளை]], [[மு.அருணாசலம் பிள்ளை]], க.வெள்ளைவாரணனார், [[ஔவை துரைசாமி|ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை]], [[வ. சுப. மாணிக்கம்]] ஆகியோராவர்.
"https://ta.wikipedia.org/wiki/இரா._சாரங்கபாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது