திருச்சபையின் மறைவல்லுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
 
==கத்தோலிக்க திருச்சபையில்==
[[கத்தோலிக்க திருச்சபை]]யில் இப்பட்டம், தன் எழுத்துக்கலாலும்எழுத்துக்களாலும், சேவையினாலும் கத்தோலிக்க திருச்சபைக்கு பெறும் நன்மை விளைவித்த, கல்வியிலும், புனிதத்திலும் உயர்ந்த நபர்களுக்கு வழங்கப்படும். இந்த மரியாதை மிக அரிதாகவே வழங்கப்படும், அவ்வாறு வழங்கப்படும் போதும், [[புனிதர் பட்டம்]] பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இது [[திருத்தந்தை]]யாலோ அல்லது கத்தோலிக்க பொதுச்சங்கங்களினாலோ வழங்கப்படலாம். ஆனாலும் இதுவரை எப்பொதுச்சங்கமும் மறைவல்லுநர் பட்டம் வழங்கியது இல்லை என்பது குறிக்கத்தக்கது.
 
[[File:Teresa of Avila dsc01644.jpg|right|thumb|[[அவிலாவின் புனித தெரேசா|புனித அவிலா தெரேசா]] (1515–1582)]]
"https://ta.wikipedia.org/wiki/திருச்சபையின்_மறைவல்லுநர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது