'''ஜார்ஜ் ஹாரிசன் (யோர்க்சயர் துடுப்பாட்டக்காரர்)''', ('' George Harrison (Yorkshire cricketer) '', பிறப்பு: [[பிப்ரவரி 11]] [[1862]], இறப்பு: [[செப்டம்பர் 14]] [[1940]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 67 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1883-1892 ஆண்டுகளில், [[இங்கிலாந்து]] [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்ட]] உறுப்பினராக [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
==வெளிஇணைப்பு==
[http://www.cricketarchive.com/Archive/Players/30/30003/30003.html ஜார்ஜ் ஹாரிசன் (யோர்க்சயர் துடுப்பாட்டக்காரர்)